இஃதிகாஃபின் சிறப்புகளும் சட்டங்களும் !!!
وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ. (القرآن2:187 ) அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் பள்ளிவாசலில் தங்கி(இஃதிகாஃப்) இருக்கும்போது மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்.அவற்றை நெருங்காதீர்கள். இவ்வாறே தன் வசனங்களை அல்லாஹ் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (இதன் மூலம்)அவர்கள் (தீமையிலிருந்து தங்களைக்) காத்துக்கொள்ளலாம். (அல்குர்ஆன் 2:187) இஃதிகாஃப் என்றால் என்ன? اعْتِكَافٌ التَّعْرِيفُ: 1- الاعْتِكَافُ لُغَةً: الافْتِعَالُ، مِنْ عَكَفَ عَلَى الشَّيْءِ عُكُوفًا وَعَكْفًا. مِنْ بَابَيْ : قَعَدَ ، وَضَرَبَ. إِذَا لازَمَهُ وَوَاظَبَ عَلَيْهِ، وَعَكَفْتُ الشَّيْءَ: حَبَسْتُهُ. وَمِنْهُ قَوْله تَعَالَى: { هُمُ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَالْهَدْيَ مَعْكُوفًا أَنْ يَبْلُغَ مَحِلَّهُ } (سورة الفتح / 25). وَعَكَفْتُهُ عَنْ حَاجَتِهِ: مَنَعْتُهُ (المصباح المنير مادة: عكف). وَالاعْتِكَ...