இலங்கையில் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் !!!!
சிறப்பு மிகு ஸுன்னத் வல் ஜமாஅத்தின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.