
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவர் ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின் இல்லத் திருமண அழைப்பிதழ். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் அன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும்.கண்மணி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்.நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 28 ல் (11-07-2010) ஞாயிற்று கிழமை பகல் 11-00 மணியளவில். A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின்அன்பு மகள் . A.R மர்யமுல் ஆசியா மணமகளுக்கும் திருநெல்வேலிபேட்டை S.M ஆஷிக் இலாஹி இராவுத்தர் அவர்களின் அன்பு மகன் A. தமீமுல் அன்சாரி DPT., B.B.A மணமகனுக்கும் இன்ஷா அல்லாஹ் திருநெல்வேலி ஜங்ஷன் கொக்கரகுளம் ரோஸ்மஹாலில் நடைபெறும் திருமண நிகழ்விலும், அதை தொடர்ந்து நடைபெறும் விருந்து உபசரிப்பி...