தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமாத் தலைவர் ஷைகுல் ஹதீஸ், அபுல்பயான், மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத்
அவர்களின் இல்லத் திருமண அழைப்பிதழ்.
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளாலும்.கண்மணி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் துஆ பரக்கத்தாலும்.நிகழும் ஹிஜ்ரி 1431 ஆம் ஆண்டு ரஜப் மாதம் பிறை 28 ல் (11-07-2010) ஞாயிற்று கிழமை பகல் 11-00 மணியளவில்.
A.E.M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் அவர்களின்அன்பு மகள்
. A.R மர்யமுல் ஆசியா மணமகளுக்கும்
திருநெல்வேலிபேட்டை S.M ஆஷிக் இலாஹி இராவுத்தர் அவர்களின்
அன்பு மகன் A. தமீமுல் அன்சாரி DPT., B.B.A மணமகனுக்கும்
இன்ஷா அல்லாஹ் திருநெல்வேலி ஜங்ஷன் கொக்கரகுளம் ரோஸ்மஹாலில் நடைபெறும் திருமண நிகழ்விலும், அதை தொடர்ந்து நடைபெறும் விருந்து உபசரிப்பிலும், தாங்கள் வருகை தந்து சிறப்பித்து, மணமக்களின் தீன் நெறி வாழ்விற்கு துஆச் செய்யும்மாறு, அன்புடன் அழைக்கின்றோம்.
தங்கள் அன்புள்ள.
மௌலவி A E M அப்துர் ரஹ்மான் ஹள்ரத் மிஸ்பாஹி
28 தோப்புத் தெரு, லால்பேட்டை,
கடலூர் மாவட்டம்,
செல் ;9843689800
போன் ;04144-268708
நிகழ்ச்சி நிரல்.தலைமை; தாஜுல் மில்லத் மௌலான,அல்ஹாஜ்.
T J M ஸலாஹுத்தீன் ஹள்ரத் அவர்கள்.
(தலைவர்,நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை)
குத்பா & துஆ; மௌலான,அல்ஹாஜ்,அல்ஹாபிழ்.
A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள்.
(முதல்வர், J M A அரபுக் கல்லூரி, லால்பேட்டை)
வாழ்த்துரை ; மௌலான,அல்ஹாஜ்,அல்ஹாபிழ்,
M O அப்துல் காதிர் ஹள்ரத் அவர்கள்.
(பொதுச் செயலாளர். தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)
செங்கோட்டை சிங்கம் மௌலானா. அல்ஹாஜ்,
ஆவூர் M அப்துஷ் ஷக்கூர் ஹள்ரத் அவர்கள்.
(துணைத்தலைவர்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)
நன்றியுரை ; மௌலான,அல்ஹாஜ், கவிஞர்.
தேங்கை M ஷர்ஃபுத்தீன் ஹள்ரத் அவர்கள்.
(துணை பொதுச் செயலாளர்,தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை)
மணமக்கள் எல்லா நலமும், வளமும், பெற்று நோய் நொடியில்லாமல் பல்லாண்டு காலம் வாழ துஆச் செய்கிறோம்.
இவண்.
சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்.
Comments
Post a Comment