வருட இறுதியில் ஓதும் துஆ !!!

இந்த துஆவை வருட இறுதியில் மூன்று முறை ஓதுபவரை பார்த்து, ஷைத்தான் வருடம் முழுக்க நான் பாடுபட்டு வழிகெடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.ஒரு நொடியில் எனது முயற்சிகளனைத்தையும் நாசமாக்கிவிட்டானே என்று சொல்கிறான். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.