மிஃராஜ் பயான் -- சித்தார் கோட்டை
சித்தார்கோட்டை அல் மஸ்ஜிதுல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பெரிய பள்ளிவாசலில் 26-05-2014 அன்று புனிதம் நிறந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். சிறப்புப் பேருரை மௌலானா மௌலவி அல்ஹாஜ், எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.