சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தாரின் இல்லத் திருமண மஜ்லிஸ் அழைப்பிதழ்
முபஸ்மிலன்! முஹம்திலன்!! முஸல்லியன்!!! முஸல்லிமா!!!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹூம் M. அப்துல் ஹை ஆலிம் பாக்கவி மற்றும் மௌலானா மௌலவி அல்ஹாஜ் மர்ஹூம் S.A முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பஈ ஆகியோரின் இல்லத் திருமண விழா நிகழ்வு மணமகன் S.A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் அவர்களின் செல்வப் புதல்வன் S.A.M முஹம்மது நூருல்லாஹ் மணமகள் M.முஹம்மது ஹபீப் ஆலிம் அவர்களின் செல்வப் புதல்வி M. நலீஃபா ஷமீம் ஹிஜ்ரி 1432 வருடம் முஹர்ரம் பிறை 12 (19-12-2010) ஞாயிற்றுக் கிழமை காலை 10-30 மணியளவில் முபாரக்கான வேலையில் இன்ஷா அல்லாஹ் சித்தார் கோட்டை ஜன்னத்துல் பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாசலில் நடை பெறும் திருமண ந...