சித்தார் கோட்டை சுன்னத் ஜமாஅத் பெரிய பள்ளிவாசலில் மெளலித் மஜ்லிஸ் மற்றும் மழை பைத், நடைபெற்றது !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் 13.01.2018 அன்று சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் மெளலித் மஜ்லிஸ் மற்றும் மழை பைத், இறுதியில் யாஸீன் சூரா ஓதி சிறப்பு துஆ மஜ்லிஸோடு மிகச்சிறப்பாக மஜ்லிஸ் நிறைவடைந்தது.