சித்தார் கோட்டை சுன்னத் ஜமாஅத் பெரிய பள்ளிவாசலில் மெளலித் மஜ்லிஸ் மற்றும் மழை பைத், நடைபெற்றது !!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் 
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்
13.01.2018 அன்று சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில் 
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் 
அவர்களின் மெளலித் மஜ்லிஸ் மற்றும் மழை பைத், இறுதியில்  
யாஸீன் சூரா ஓதி சிறப்பு துஆ மஜ்லிஸோடு 
மிகச்சிறப்பாக மஜ்லிஸ் நிறைவடைந்தது.







                           

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு