சித்தார் கோட்டையில் நடைபெற்ற மழைத் தொழுகை !!!
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்
16:02:2018 வெள்ளிக்கிழமை அன்று சித்தார் கோட்டை
முஹமதிய்யா பள்ளிகளின் விளையாட்டு திடலில்,
ஜும்ஆ தொழுகைக்கு முன்னால், தண்ணீர் பஞ்சம்
நீங்கி வரட்சிகள் நீங்கவும் மற்றும் ஊரின் முசீபத்துகள்
நீங்கவும் சிறப்பு மழைத் தொழுகை நடைபெற்றது.
எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லோரின் அனைத்து
பாவங்களை மன்னித்து ஊரில் நடைபெறும் நல்லமல்கள்
மற்றும் நல்லோர்கள்,முதியோர்கள் இன்னும் பாவமறியாத
குழந்தைகளின் பொருட்டால் பஞ்சத்தை நீக்கி
அருள் மழையை தருவானாக ஆமீன்.
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம் பெற்ற
ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.
Comments
Post a Comment