சித்தார் கோட்டை மஹான் பக்கீர் அப்பா தர்ஹாவில் நடைபெற்ற கந்தூரி விழா !!!
சென்ற 05-01-2018 அன்று சித்தார் கோட்டை மஹான் அஷ் ஷைய்யிதுல் ஹக்கீம் அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா பக்கீர் அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தர்பாரில் நடைபெற்ற கந்தூரியை முன்னிட்டு,மௌலிது மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இச்சிறப்புவாய்ந்த மஜ்லிஸில்.ஏராளமான உலமாப் பெருமக்களும்.சித்தாரிய்யா அரபுக் கல்லூரி மாணவர்களும்,ஏராளமான சுற்றுப்புற பெருமக்களும்,கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்.வஸ்ஸலாம்.
Comments
Post a Comment