சித்தார் கோட்டையில் நடைபெற்ற அல் குத்புல் மஜீத் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் மௌலிது மஜ்லிஸ் !!!
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால்
27:02:2018 செவ்வாய்க்கிழமை அன்று
சித்தார் கோட்டை ஜும்ஆப் பள்ளிவாசலில்
மஃரிப் தொழுகைக்கு பின் அல் குத்புல் மஜீத்
நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் ரலியல்லாஹு
அன்ஹு அவர்களின் மெளலித் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் நற்பாக்கியம்
பெற்ற ஏராளமான நல்லடியார்கள் கலந்து கொண்டு
அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்றுக் கொண்டார்கள்.வஸ்ஸலாம்.
Comments
Post a Comment