சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் மாணவர்கள் கிராஅத் போட்டியில் வெற்றி !!!
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
சென்ற 25.01.2018 அன்று மாவட்ட அளவிலான வகுப்பு
வாரியாக நடைபெற்ற கிராஅத் போட்டியில் நம் ''முகம்மதியா
பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 8 பரிசுகள்
(5.முதல் பரிசும் 4. இரண்டாம் பரிசும்) பெற்று நம் பள்ளிக்கு
பெருமை சேர்த்துள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
தகவல் :-
செய்யிது இப்றாஹீம் ஆசிரியர்.
Comments
Post a Comment