Posts

Showing posts with the label அகீகாவின் சட்ட திட்டம்.

உழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள் !!!

Image
துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு “குர்பானி” என்று பெயர். இதே பொருளில் தான் “உழ்ஹிய்யா” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல் குர்ஆன் 22:34 (நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக ! அல் குர்ஆன் 108:3 என்று அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்தஆலாவிற்குப் பிரியமான வேறு எந்தசெயலும் இல்லை. (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகள், மறுமை நாளில் அவைகளின் கொம்புகளுடனும், கால் குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி. உழ்ஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மையை நாங்கள் பெறுவோம்? என்று ஸஹாபாக்கள் வினவிய போது, அதன் ஒவ்வொரு உரோமத்திற்கும் ஒரு நன்மைய...

உழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள் !!!

Image
துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து துல்ஹஜ் 13ம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு “குர்பானி” என்று பெயர். இதே பொருளில் தான் “உழ்ஹிய்யா” என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பினருக்கும் கடமையாக்கி இருக்கிறோம். அல் குர்ஆன் 22:34 (நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக ! அல் குர்ஆன் 108:3 என்று அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்தஆலாவிற்குப் பிரியமான வேறு எந்தசெயலும் இல்லை. (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகள், மறுமை நாளில் அவைகளின் கொம்புகளுடனும், கால் குளம்புகளுடனும் அவர்களை வந்தடையும். அறுக்கப்படும் பிராணிகளின் இரத்தங்கள் பூமியில் விழும் முன்பாகவே அல்லாஹ்விடம் அவை சென்றடைகின்றன' என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி. உழ்ஹிய்யா கொடுப்பதினால் எவ்வளவு நன்மையை நாங்கள் பெறுவோம்? என்று ஸஹாபாக்கள் வினவிய போது, அதன் ஒவ்வொரு உரோமத்திற்கும் ஒரு நன...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு