Posts

Showing posts with the label ஹழ்ரத் முர்ஸல்_இப்ராஹீம் ஷஹீத் வலியுல்லாஹ்

ஹழ்ரத் முர்ஸல்_இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு !!!

Image
ஹழ்ரத் முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் பாதுஷா நாயகம் அவர்களின் 10ஆவது தலைமுறை  நேரடி பேரர் ஆவார்கள். இவர்களின் மகனார் தான் ஏர்வாடி தர்காவின்  மூல முதல் #முஜாவிர் ஆன ஸையிதினா முஹம்மத் இப்ராஹீம் (என்ற) நல்ல_இப்ராஹீம் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள். கீழே உள்ள முர்ஸல் இப்ராஹீம் ஷஹீத் #தர்காஹ் #ஏர்வாடி யில் இருந்து 4 கி.மீ தொலைவில் #கீழக்கரை செல்லும் ECR சாலையில் #தச்சுஊரணி என்ற இடத்தில் உள்ளது. இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4 மணியளவில் இங்கு மௌலீது ஷரீஃப் ஓதி, வெற்றிக் கொடி ஏற்றப்படும். நன்றி Al Fassiya Ash Shadhiliyya Tariqa in Madurai,  Tamil Nadu, India . வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள் .

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு