ஷஹீத் ஹழரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஹழரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுஆகியோரைப் பற்றி பாடிய பாடல்
இஸ்லாமியப் பாடகர்,இராமநாதபுரம்,மௌலானா மௌலவி மர்ஹூம் எஸ்.எஸ்.அப்துல் வாஹித் ஆலிம் அவர்கள், ஷஹீத் ஹழரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு ஷஹீத் ஹழரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுஆகியோரைப் பற்றி பாடிய பாடல் தியாகத் திருவிளக்கே!!! வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.