வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் அல்ஹாஜ் S.E.காதர் அவர்கள் மறைவு !!!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வாழூர் முஸ்லிம் தர்ம பரிபாலன சபையின் தலைவர் அல்ஹாஜ் S.E.காதர் அவர்கள், இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் நல்லடக்கம். இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு வாழூர் கப்ருஸ்தானில் நடைபெற உள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன் !!! வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளையினர்.