மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் பேருரை.
வரலாற்று ஆய்வாளரும், காயல் பட்டிணம் முஅஸ்கருர் ரஹ்மான் அரபுக் கல்லூரி முதல்வரும், கதீப் ஹஜ்ரத் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் புனித ஹஜ் பற்றிய பேருரை. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.