கல்விக் கடல் வடகரை மௌலானா மௌலவி அ.முஹம்மது ஷரபுதீன் பாஜில் பாகவி அவர்களைப் பற்றி !!!


 (மௌலானா மௌலவி அ.முஹம்மது ஷரபுதீன் 
பாஜில் பாகவி அஃப்ஜலுல் உலமா)
4 மதரசா, 45 ஆண்டுகால பணி
நம்ப முடியாத எண்ணிக்கையில் மாணவர்கள்.
பாகியாத்தில் தமிழக மாணவர்கள் முதல் இடம் 
பிடித்ததில்லை என்ற சரித்திரத்தை மாற்றிய முதல் 
தமிழக பாகவிஅஃப்ஜலுல் உலமா தேர்வில் 
இன்னும் யாரும் தந்தை அவர்களின் மதிபெண்ணை 
முறியடிக்க வில்லை(45 வருடங்களாக)
பாகியாத் மட்டும் இல்லை தமிழகத்தில் ஆலிம்களின் 
பெருமையை சொல்லனுமானால் தந்தையின் பெயரை 
குறிப்பிடாமல் இருக்க முடியாது மதரஸா 
பாகியாத்தின் வழமை பட்டம் பெற்றவர் 
உஸ்தாதாகபாகியாத்திற்கு வருவதாக இருந்தால் 
ஐந்து வருடம் பிற மதரஸாவில் முதர்ரிசாக பணியாற்றி 
பின்னர் உஸ்தாதாக சேர்ப்பார்கள்.
ஆனால் என் தந்தை அவர்கள் பாஜில் சனது பெற்று
ஊருக்கு செல்ல தயாராகும் போது.பாகியாத்தின் முதல்வர்
ஜப்பார் ஹழ்ரத் கிப்லா அவர்கள் அழைத்து ஒரு அறையின் சாவியை கொடுத்து ரமலானுக்குப்பின் இம்மதரஸாவில் உஸ்தாதாக 
வாருங்கள் என்று கூறிவிட்டார்கள்...
பிறர் கூற நான் கேட்டது
கல்வி கடல், ஞனாப் பேரோளி,அறிவின் ஊற்று
ஆலிம்களின் ஆசான், விவதாகலை வித்தகர்
சுன்னத் வல் ஜமாத்தின் தூண், சட்ட மாமேதை
பண்பாளர் பணிவாளர் சினம் கொன்டால் சிங்கம்
Tntjவின் சிம்ம சொப்பனம் இன்னும் பல நினைவில் இல்லை.
தகவல் ;- ஹழ்ரத் அவர்களின் மகனார்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு