துஆச்செய்ய வேண்டுகிறோம்!

 முதஅவ்விதன்!முபஸ்மிலன்!முஹம்திலன்!முஸல்லியன்!முஸல்லிமா
   அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன்.

   அன்புடையீர்!
            அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M.அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மனைவியும், மௌலானா மௌலவி A.முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ அவர்களின் தாயாருமான, ஹாஜியானி Y.உம்மு ஹுஸைனா அம்மாள் அவர்கள் ஜமாதுல் அவ்வல் பிறை 4 (09-04-2011)  சனிக்கிழமை அன்று  மலேசிய நேரப்படி பகல் 11;15 மணியளவில், மலேசியாவில் தாருல் ஃபனாவை விட்டும், தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அந்த தாயாரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தெளஸில்  உயர்ந்த நற்பதவிகளை வல்ல அல்லாஹ் வழங்கிடவும், அந்த தாயாரின் பிரிவால் வாடும்  குடும்பத்தார்களுக்கு அழகிய பொருமைகளையும்,பேருதவிகளையும் வல்ல அல்லாஹ் வழங்கிடவும்.முஃமினான ஆண்கள், பெண்கள் அனைவர்களும்  இரு கரம் ஏந்தி எல்லாம் வல்ல அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யும்மாறு மிக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.ஆமீன். வஸ்ஸலாம்….

இப்படிக்கு-
              நற்துஆவை வேண்டும் குடும்பத்தினர்கள்….                              


Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு