சுன்னத் ஜமாஅத் பேரியக்க மலேசியக் கிளை நடத்தும் மாபெரும் சிறப்பு பயான் மஜ்லிஸ் !!!



பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவரும்,சென்னை ஹைருல் பரிய்யா மகளிர் அரபுக் கல்லூரி முதல்வரும்,மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அபுத்தலாயில்,அல்ஹாஃபிழ்,அல்ஹாஜ் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மலேசியா பயான் நிகழ்ச்சி.


மலேசியத் திருநாட்டின் பினாங்கு  மற்றும் தலைநகர் கோலாலம்பூர் வாழ் இஸ்லாமியத் தமிழ் முஸ்லிம்களே! உஸ்தாதுனா மௌலானா மௌலவி அஃப்லலுல் உலமா,அபுத்தலாயில்,அல்ஹாஃபிழ்,அல்ஹாஜ் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தமிழகத்திலிருந்து குறுகிய காலம் மலேசியா வருகை தந்திருக்கிறார்கள்.அவர்கள் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் இன்ஷா அல்லாஹ் மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிறப்புப் பேருரை நிகழ்த்த இருக்கிறார்கள்.எனவே அனைத்து இந்திய முஸ்லிம்கள் அனைவர்களும் மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மஜ்லிஸில் தவறாது கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும்,அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுமாறு அகமுவந்து அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம்..

(21-03-2013) -- வியாழன் -- மதரஸா  பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், அம்பாங்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு

 (தொடர்புக்கு -- 016 --2679673)

(22-03-2013) -- வெள்ளி -- மதரஸா மின்ஹாஜுல் உலூம், பத்தாங்காளி.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு

(தொடர்புக்கு -- 012--3337179)

(23-03-2013) -- சனி -- மதரஸா இலாஹிய்யா, போர்ட் கிள்ளாங்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(ஏற்பாடு,தாஜ் டிராவல்ஸ்,தொடர்புக்கு -- 013 -- 2661000 )

(24-03-2013) -- ஞாயிறு -- அல் மதரஸதுல் ஜமாலிய்யா.செலயாங் பாரு.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 2745159 )

(25-03-2013) -- திங்கள் -- மதரஸா பிர்தௌஸிய்யா,சிரீ கம்பங்கான்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 019 -- 3840955 )

(26-03-2013) -- செவ்வாய் -- மதரஸா அஸ்ஸாலிஹீன்,பெர்மாய் சூரி.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு

(தொடர்புக்கு -- 012 -- 2370092 )

(27-03-2013) -- புதன் -- மார்கெட் ஸ்ட்ரீட்,மீலாது குழு,பூலோவ் பினாங்கு.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(ஏற்பாடு ; நாகூர் ஜஃபர் மரைக்காயர்) (016--4981726)

(28-03-2013) -- வியாழன் --மஹாராஜா,காஜி,அப்துல் ஜலீல் வலீ தர்ஹா ஷரீஃப்,ஜித்ரா

அஸர் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 4027786 )

(29-03-2013) -- வெள்ளி -- மஹாராஜா,காஜி,அப்துல் ஜலீல் வலீ தர்ஹா ஷரீஃப்,ஜித்ரா

காலை 10 மணிமுதல் 12 வரை

(தொடர்புக்கு -- 016 -- 4027786 )

(29-03-2013) -- வெள்ளி -- மஸ்ஜித் கபித்தான்  பூலோவ் பினாங்கு.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 4981726)

(30-03-2013) -- சனி --  சூராவ் அந்நூரிய்யா,போர்ட்டிக்ஸன்.

மஃரிப் தொழுகைக்குப் பிறகு 

(தொடர்புக்கு -- 016 -- 9787310 )

மலேசியத் திருநாட்டிற்கு வருகை புரிந்துள்ள சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மதிப்பிற்குரிய ஹள்ரத் கிப்லா அவர்களை வரவேற்றும்,வல்ல அல்லாஹ் அவர்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை வழங்கவும்,அவர்களின் தீன் பணி மென் மேலும் சிறக்கவும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர் ,மற்றும் சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினரும்,அகமுவந்து துஆச் செய்கிறார்கள்.வஸ்ஸலாம்..

வெளியீடு ;

மன்பயீ ஆலிம் .காம்

சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளை.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு