இஸ்லாமிய மார்க்க உண்மையான விளக்கம் !!!


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இடம் ;- முகமதியர் தெரு ( கோரிப்பாளையம் )

தேதி ;- 15.09,2013 ( ஞாயிற்றுக்கிழமை )
நேரம் ;-- மாலை 5.30 மணிமுதல் 9.30 மணி வரை

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் நாளை 15-09-2013 ஞாயிற்றுக்கிழமை  மாலை சரியாக 5.30 மணிமுதல் 9.30 மணி வரை,சுன்னத் வல் ஜமாஅத் மதுரை மாவட்ட கோரிப்பாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சியும்,ஷரீஅத் கேள்வி -- பதில் நிகழ்ச்சியும் நடைபெற இருப்பதால், இச்சிறப்பான விழாவில் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவர்களும் கலந்துகொண்டு  அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.வஸ்ஸலாம்



தங்கள் கேள்விகளுக்கு ஆதாரப்பூர்வமான சிறப்பான பதிலை தருவதற்கு
சிறப்பு அழைப்பாளர் ; மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்
M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள்
( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

தலைமை ;- மௌலானா, அல்ஹாஜ்,மின்னல் 
முஸ்தபா நூரி ஹஜ்ரத் அவர்கள்.
          ( மாநில துணைச் செயலாளர்,ஐக்கிய சமாதானப்பேரவை )

கிராஅத் ;-- மௌலானா.ஷேக் மதார் ஹஜ்ரத் அவர்கள்.
( இமாம் தர்ஹா பள்ளி,கோரிப்பாளையம்.)

வரவேற்புரை ;-- மௌலானா,அல்ஹாஜ் 
ஷாகுல் ஹமீது மன்பயீ ஹஜ்ரத் அவர்கள்.
( தலைவர்,மதுரை மாநகர் ஜமாஅத்துல் உலமா சபை )

அறிமுகவுரை ;-- மௌலானா ஹாஃபிழ் காரி 
முஹம்மது காஸிம் பாக்கவி ஹஜ்ரத் அவர்கள்.
( செயலாளர்,மதுரை மாநகர் ஜமாஅத்துல் உலமா சபை )

முன்னிலை ;-- மௌலானா  அல்ஹாஜ் 
முகம்மது யூசுப் ஷிப்லி ஆலிம் அன்வாரி அவர்கள்
( இமாம், பேட்டை பள்ளி,கோரிப்பாளையம் )

அல்ஹாஜ் மௌலானா முகம்மது நாசர் அவர்கள்.
( மாநில செயலாளர், சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் )

ஹாஜி மௌலானா சூரத் நாகூர் கனி அவர்கள்.
( மாநில பொருளாளர்,சுன்னத் ஜமாஅத் பேரியக்கம் )

நன்றியுரை ;-- மௌலானா முஹம்மது சுல்தான் ஹஜ்ரத்அவர்கள்
( இமாம்,ஹவுசிங் போர்டு காலனி,வில்லாபுரம்,மதுரை )

துஆ ;-- மௌலானா காஜா முஹ்யித்தீன் ஹஜ்ரத் அவர்கள்.
( இமாம் அப்துல் ரஹ்மான் பள்ளி,மதுரை )

இப்படிக்கு ;-
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம்,
கோரிப்பாளையம் கிளை,முகமதியர் தெரு,
மதுரை -- 2;

வெளியீடு ;-மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு