பயனுள்ள கல்வி


  • முதன் முதலாக இறங்கிய வசனமே, ஆன்மீகக் கல்வியையும் அறிவியல் கல்வியையும் படிக்கத் தூண்டுகிறது. 
  • ஆன்மீகமோ அறிவியலோ எதுவாக இருந்தாலும் அது அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் அமைய வேண்டும்.
  • எது பயனுள்ள கல்வி?
  • தேவை மனப்பான்மையை அல்ல.. சேவை மனப்பான்மையை உருவாக்கும் கல்வியே சிறந்த கல்வி! பயனுள்ள கல்வி!!
  • ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழைய முடியாது என்பது உலகறிந்த உண்மை.
  • ஆனால் ஒரு ஆச்சரியம்! அதேபோன்ற ஒரு சிறு துவாரத்தினுள் ஒரு ஒட்டகம் அல்ல.. பல  ஒட்டகம் நுழைகிறது.. பல யானை நுழைகிறது.. ஏன் உலகிலுள்ள எத்தனையோ பிரமாண்டமான பொருட்கள் கூட நுழைகிறது.. அது உங்களுக்கும் எனக்கும் கூட சதா நிகழ்ந்து கொண்டிருக்கிறது..
  • அது எப்படி?   
  • இன்னும் பல வியப்பான விஷயங்கள்........


14-06-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான்.
தலைப்பு ;-   பயனுள்ள கல்வி 
குத்பா பேருரை ;- 
மௌலானா மௌலவி அல்ஹாஜ் 
எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத்.
தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா,
கோலாலம்பூர், மலேசியா.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு