சிராஜுல் ஹுதா தஃப்ஸீர் துவக்க விழா !!!




14-09 2014 ஞாயிறு மாலை அன்று தாமன் பத்துகேவ்ஸ்,
சிராஜுல் ஹுதா மதரஸாவில் தஃப்ஸீர் வகுப்பின் துவக்க விழா 
(திருக்குர்ஆன் விரிவுரை துவக்கம் ) 

அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.
எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா,அவர்களால் 
திருக்குர்ஆன் விரிவுரை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. . 

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு