ஜமாஅத்துல் உலமா சென்னை மாவட்டம். ஹிஜ்ரத் விளக்க பொதுக்கூட்டம் மற்றும் காஷ்மீர் மக்களுக்கான நிதியளித்தல்.


இடம்: மஸ்ஜிதே ஹக்கானி வடபழனி.
நாள்: 28: 10: 2014 காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை.

தலைமை:
மௌலானா அல்ஹாஜ் A.E.M.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் கிப்லா 
(தலைவர் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை).
வரவேற்புரை : 
மௌலவி A.காஜா ஜமாலி
 (பொதுச்செயலாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்) .
தொடக்கவுரை: 
மௌலானா G.M தர்வேஷ் ரஷாதி 
(தலைவர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்).
சிறப்புரை: 
மௌலானா A.முஹம்மது ரிழா பாஜில் பாக்கவி 
(பொதுச்செயலாளர் தமிழ்நாடு ஜ.உ.ச),

மௌலானா இலியாஸ் ரியாஜி
(இமாம் மந்தவெளி சென்னை).

வாழ்த்துரை: 
மௌலானா அப்துல் அஹத் 
(தலைவர் ஜ.உ.ச காஞ்சிபுரம் மாவட்டம்),

நன்றியுரை: 
மௌலானா அபூதாஹிர் சிராஜி
(பொருளாளர் ஜ.உ.ச சென்னை மாவட்டம்).


குறிப்பு: இந்நிகழ்ச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 
காஷ்மீர் மக்களுக்கு வசூலிக்கப்பட்ட தொகையை 
உரியவரிடம் ஒப்படைக்கப்படும். 

நிதியை வழங்குபவர்;-
 ஜமாஅத்துல் உலமா மாநில தலைவர் ஹஜ்ரத் கிப்லா.

நிதிைய பெற்றுக்கொள்பவர்;-
 Dr. ஜபருல் இஸ்லாம் கான் 
(ஆசிரியர் தி மில்லி கெஜட் ஆங்கில செய்தித்தாள்
,தலைவர் மஜ்லிஸே முஷ்வரா).
அனைவரும் வருக!!!
அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெறுக!!!

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு