லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 152 - ஆம் ஆண்டு விழா மற்றும் 71 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா மாபெரும் இப்பெருவிழா சிறக்கவும், இவ்வாண்டு பட்டம் பெறும் இளம் மௌலவிகளின் தீன் பணி சிறக்கவும், இவ்விழாவிற்கு வருகை தரும் அனைவர்களையும், மன்பயீ ஆலிம்.காம். இணையதளத்தினர் வரவேற்று, வாழ்த்தி அகமகிழ்ந்து துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம் வெளியீடு;- மன்பயீ ஆலிம்.காம்.