மௌலானா மௌலவி மர்ஹும் A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின்,அக்கா A.ஆயிஷா சித்தீக்கா பேகம் அவர்கள் மறைவு !!!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மௌலானா மௌலவி மர்ஹும் A.முஹம்மது ஸலாஹுத்தீன் ஆலிம் ஃபாஜில் மன்பயீ ஹஜ்ரத் அவர்களின்,அக்காவும்,ஜனாப், அ.முஹம்மது அலி அவர்களின் மனைவியுமான, A.ஆயிஷா சித்தீக்கா பேகம் அவர்கள்,03-08-2015 அன்று மலேசியாவில்,தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் ஆயிஷா சித்தீக்கா அவர்களின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்றும், அவர்களின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள, உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். வஸ்ஸலாம்... வெளியீடு ;- குடும்பத்தார்கள்.