புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான்
மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில்
( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணிக்கு,
புனித ஆஷுரா தின சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது.
.
அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு
தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,
அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்
கிப்லா,அவர்கள் ,ஆஷுரா தினத்தைப் பற்றியும்,கண்ணிய
மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள் பற்றியும் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி இறுதியில் ஹஜ்ரத்
உருக்கமான சிறப்பு துஆ ஓதி முடித்து வைத்தார்கள்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment