Posts

Showing posts from April, 2016

மிஃராஜ் பயான் -- சித்தார் கோட்டை

Image
சித்தார்கோட்டை அல் மஸ்ஜிதுல் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் பெரிய பள்ளிவாசலில்  26-05-2014 அன்று புனிதம் நிறந்த மிஃராஜ் இரவை முன்னிட்டு சிறப்பு பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ். சிறப்புப் பேருரை  மௌலானா மௌலவி அல்ஹாஜ், எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச் சிறப்பாக நடைபெற்றது !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்!  முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-04-2016 நேற்று  சித்தார் கோட்டை ஜாமிஆ மஸ்ஜித் ஜன்னத்துல் ஃபிர்தௌஸில், அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் மிகச்சிறப்பாக  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.. சித்தார் கோட்டையில் அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃபை, ஒவ்வொரு வருடமும் சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ்  மர்ஹூம் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள்தான் நடத்துவார்கள். நேற்று அஜ்மீர் நாயகம் மௌலிது ஷரீஃப் ஓதி,மறைந்த  சமுதாய ஒளி விளக்கு வள்ளல் அல்ஹாஜ் மர்ஹூம்  சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்களுக்கு துஆச்செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

சமுதாய ஒளிவிளக்கு வள்ளல் அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் மறைவு !!!

Image
பேரன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சித்தார் கோட்டை,சமுதாய ஒளிவிளக்கு வள்ளல்  அல்ஹாஜ் சீ.தஸ்தகீர் சாஹிப் அவர்கள் 12-04-2016 அன்று  மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை  அடைந்துவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  13-04-2016 புதன் கிழமை மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு   பெரிய பள்ளிவாசல்  கப்ருஸ்தானில்   நடைபெற்றது. வள்ளல் அவர்களைப் பற்றி சில சென்ற மாதம் 18-03-2016 அன்று சித்தார் கோட்டையில்  மீலாதுப் பெருவிழாவை வள்ளல் அவர்கள் நடத்தி வைத்தார்கள். மறைந்த வள்ளல் அவர்கள்,சித்தார் கோட்டையின்  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் தூணாக வாழ்ந்தவர்கள். யா அல்லாஹ் இவர்களை போல நல்ல மனிதர்கள் பலரை, சித்தார் கோட்டைக்கு வாரி வழங்குவாயாக ஆமீன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய  வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின்...

குத்புல் ஹிந் ஹழ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு அன்ஹுஅவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! வரலாற்றுச் சிறப்பு மிக்க மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித்  இந்தியாவில், பாரம்பரியமாக தொண்டு தொட்டு,ஒவ்வொரு வருடமும், நடைபெற்று வரும் குத்புல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா  முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி ரலியல்லாஹு  அன்ஹு  அவர்களின் சிறப்பு வாய்ந்த மௌலிது ஷரீஃப் இவ்வாண்டு, இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17  -04-2016 ஞாயிற்றுக்கிழமை   மாலை  ரஜப் பிறை 10-- 1437  அன்று மிக விமர்சையாக  நடைபெற  உள்ளது.என்பதை, மிக்க மகிழ்ச்சியுடன்  தெரிவித்துக் கொள்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.வலமை போல் அஸர் தொழுகைக்குப் பின்  மௌலிது ஷரீபும், மஃரிப் தொழுகைக்குப்பின்  யா நபி பைத்து,  யாசீன்  மற்றும் சிறப்பு வாய்ந்த துஆ மஜ்லிஸும்,மஸ்ஜித்  இந்தியாவின் கண்ணியமிகு தலைமை இமாம்,மௌலானா  மௌலவி அல்ஹாஃபிழ்,அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது  ஃபாஜில் பாக்கவி ஹழ்ரத் கிப்லா , மற்றும் துணை இமாம்களான,மௌலானா நூருல் அமீன்   ஹழ்ரத் ,நிஜாமுதீன்  ஹழ்ர...

பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிஃராஜ் சென்ற சிறப்பை பற்றி நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ் நாகூர் E.M.ஹனீஃபா அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்

Image
மிஃராஜு சென்ற நாயகம் மேலோனைக் கண்ட நபி நாயகம்

அல்ஹாஃபிழ் அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி அவர்களின் மிஃராஜ் பயான் !!!

Image
வரலாற்று ஆய்வாளரும், காயல் பட்டிணம் முஅஸ்கருர்  ரஹ்மான்  அரபுக் கல்லூரி முதல்வரும்,  கதீப் ஹஜ்ரத்    மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ்  அஹ்மது அப்துல்  காதிர் ஆலிம்  மஹ்ழரி அவர்களின்  மிஃராஜ் பயான்.

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
سُبۡحَـٰنَ ٱلَّذِىٓ أَسۡرَىٰ بِعَبۡدِهِۦ لَيۡلاً۬ مِّنَ ٱلۡمَسۡجِدِ ٱلۡحَرَامِ إِلَى  ٱلۡمَسۡجِدِ ٱلۡأَقۡصَا ٱلَّذِى بَـٰرَكۡنَا حَوۡلَهُ ۥ لِنُرِيَهُ  مِنۡ ءَايَـٰتِنَآ‌ۚ إِنَّهُ ۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلۡبَصِيرُ  (அல்லாஹ்) மிகப் பரிசுத்த மானவன் அவன் முஹம்மது ( ஸல் ) என்னும் தன் அடியாரைக் ( கஅபாவாகிய ) சிறப்புற்ற பள்ளியிலிருந்து ( வெகு தூரத்தில் இருக்கும் பைத்துல் முகத்தஸிலிலுள்ள ) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஒரே இரவில் அழைத்துச் சென்றான்.அவ்வாறு அழைத்துச் சென்ற ) நாம் அதனைச்சூழவுள்ளவை சிறப்புற்று ஓங்க அபிவிருத்தி அடையச் செய்திருக்கிறோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப் பதற்காகவே (அங்கு) அழைத்துச் சென்றோம்.நிச்சயமாக ( உங்களது இறைவன்) செவியுறுபவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் -17-1 ) மிஃராஜ் -- விண்ணகப் பயணம் உலக வரலாற்றிலும்,சமைய வரலாற்றிலும்,அது வரை நடந்திராத அது மாதிரி இது வரையும் நடக்காத அதி அற்புத பயணம்.நபிமார்களின் சரித்திரத்திலும் நிகழாத அதிசயமான ஒரு சம்பவம்.யாரும் அடையாத சிகரத்தை இதன் மூலம் நபி நாயகம் ( ஸல் ) அடைந...

புனித மிஃராஜ் சிந்தனைகள் !!!

Image
 முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  ஹிஜ்ரி 1436 ரஜப் பிறை 27 (15-05-2015) வெள்ளிக் கிழமை பின்னேரம்,சனிக்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு  லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும்  திக்ரு மஜ்லிஸ்,மலேசியத் தலைநகர்,selayang இமாம் கஜ்ஜாலி  மதரஸாவில், selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ்,  ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி  ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்  மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.

இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

Image
மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவின்  15-05-2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா பேருரை. தலைப்பு ;- இஸ்ராஃ மிஃராஜின் இரகசியங்கள் !!!

இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு !!!!

Image
14-05-2015 அன்று பத்து கேவ்ஸ் மதரஸா சிராஜுல் ஹுதாவில்,  மிஃராஜ் இரவை முன்னிட்டு, சிறப்பு பயான் நடைபெற்றது.  அதில் தமிழகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் பேராசிரியரும்,  நாடறிந்த நாவலர்,நற்றமிழ் வேந்தர், ஷரீஅத்தின் சங்கநாதம் தலைசிறந்த பேச்சாளர்,  உஸ்தாஸுல் அஸாதிதா மௌலானா மௌலவி  அல்லாமா Aமுஹம்மது ஷப்பீர் அலீ ஃபாஜில் பாக்கவி  ஹழரத் கிிப்லா அவர்கள்.சிறப்புரையாற்றினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ். இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1  இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 2 இஸ்ராஃ மிஃராஜ் ஓர் ஆய்வு PART 1 

ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..?

Image
கேள்வி: ரஜப் நோன்பு எப்போது வைக்க வேண்டும்..? Raajab Nonbu Eppothu Vaika Vendum..? - Deen Oli - Moon Tv பதிலளிப்பவர்கள். மௌலானா மெளலவி அல் ஹாஃபிழ் தாஜுல் உலூம் அல்ஹாஜ் . M.ஷைகு அப்துல்லாஹ்  ஜமாலி M.A. ஹஜ்ரத் கிப்லா அவர்கள் (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) (மாநிலத் தலைவர்,சுன்னத் ஜமாத் பேரியக்கம்)

மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவுகள்

Image
மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -1  Isra Wal Miraj Bayan Part -1 மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -2  Isra Wal Miraj Bayan Part -2 மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -3 Isra Wal Miraj Bayan Part -3

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
தலைப்பு ;- மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!  சிறப்புப்பேருரை ;- லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார்  அரபுக் கல்லூரியின்  முன்னால் பேராசிரியரும், சென்னை,புதுப்பேட்டை, ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம், மௌலானா மௌலவி எஸ்.முஹம்மது அலி ஃபாஜில்  மன்பயீ ஹஜ்ரத் . அவர்கள்.(23-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித்  இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை.   

எஸ்எஸ்..கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.

Image
தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னால் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னால்  முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும்.எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.     MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 1/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 2/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 3/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 4/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 5/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 6/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 7/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 8/8

மிஃராஜ் தரும் படிப்பினைகள்

Image
தலைப்பு ;- மிஃராஜ் தரும் படிப்பினைகள்   சிறப்புப்பேருரை ;- மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்  ஷாஃபீஈ வாஹிதி ஹஜ்ரத் அவர்கள் . (30-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில்  ஆற்றிய ஜும்ஆ உரை.   

புனித மிஃராஜின் இரகசியம்

Image
தலைப்பு ;- புனித மிஃராஜின் இரகசியம்  மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்  19-03-2007 மார்ச் முதல் 30-03-2007 வரை நடைபெற்ற  பெருமானாரின் மீலாதுப் பெருவிழா தொடர் சொற்பொழிவு சிறப்புப் பேருரை ;-  வேலூர் -- அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக்கல்லூரியின்  முன்னால் முதல்வர்,மௌலானா மௌலவி அல்ஹாஜ்,அல்லாமா P.S.P.ஜைனுல் ஆபிதீன் பாக்கவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள்.

மிஃராஜ் கூறும் படிப்பினைகள்

Image
தலைப்பு ;- மிஃராஜ் கூறும் படிப்பினைகள் சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

புனித மிஃராஜ்

Image
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அன்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது. ஆன்மீகப் பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள் அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃராஜ் நிரூபித்துக்காட்டுகின்றது. வேந்தர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்ல நாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃராஜ் சுட்டிக் காட்டுகின்றது. ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃராஜ் விளக்கிக் காட்டுகின்றது. இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃராஜினை பின்வருமாறு ஆராயலாம். 1. மிஃராஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகிய...

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) ,அவர்கள் மீது நாகூர் ஷுஃபி முச்சுடர்கள் பாடிய பாடல்

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களைப்பற்றி,நாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகின் மன்னர் அல்ஹாஜ், மர்ஹூம்,நாகூர் E.M.ஹனீஃபா (ரஹ்) அவர்கள் பாடிய சிறப்புப் பாடல்கள்

Image
அஜ்மீர் ராஜாவே கருணை(க்) குவாஜாவே அஜ்மீரின் ராஜா ஆன்மீக ரோஜா அழகான அஜ்மீரில் ஆட்சி செய்யும் ராஜா  வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

குத்துபுல் ஹிந் ஹஜ்ரத் கரிப நவாஸ் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி அஜ்மீரி, ஹஸனுஸ் ஸன்ஜரி (ரலி) அவர்களின் புனித தர்ஹா ஷரிஃப் பற்றிய சில தகவல்கள்

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு !!!

Image
குராசானைச் சேர்ந்த ஸீஸ்தானில் ஹிஜ்ரி 530 ரஜப் பிறை பதினான்கில் அதாவது கி.பி. 28-04-1116 இல் ஹழ்ரத் காஜா முயீனுத்தீன் சிஷ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அவர்களின் தந்தையின் பெயர் காஜா ஸையிது கியாஸுத்தீன் ஹஸன், தாயாரின் பெயர் ஸையிதா மாஹினூர் என்பதாகும். ஹழ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை போலவே இவர்களும் தந்தை வழியில் ஹஸனி என்றும், தாயார் வழியில் ஹுஸைனி என்றும் சொல்லப்படுகிறது. உள்ளூர் மதரஸாவில் திருக்குர்ஆன், ஹதீஸ் பாடங்களை சிறுவயதிலேயே கற்ற அவர்கள் தம் ஒன்பதாம் வயதிலேயே திருக் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாபிள் ஆகிவிட்டார்கள். ஹிஜ்ரி 550 வரை புகாரா, சமர்கந்தில் தங்கிய ஹழ்ரத் அவர்கள் மௌலானா ஹுஸாமுத்தீன் ​ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுத்தீன் ரலியல்லாஹு அன்ஹு, ஷரபுல் இஸ்லாம் ரலியல்லாஹு அன்ஹு ​போன்ற பெரியார்களிடம் திருக்குர்ஆன் வியாக்கினம், ஹதீஸ், பிக்ஹு ஆகிய மார்க்க ஞானக் கலைகளை கற்றார்கள். இதன் பின் கிவா, தூஸ் போன்ற நாகரிகமிக்க பட்டணங்களுக்கும் சென்று பெரியார்களை சந்தித்து விட்டு பக்தாதை நோக்கி பயணமானார்கள். பக்தாதை விட்டு நீங்கிய ஹழ்ரத் ...

புனிதம் நிறைந்த ரஜப் மாதம் !!!

Image
02-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- புனிதம் நிறைந்த ரஜப் மாதம்   குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஜ்  எஸ்.எஸ்.அஹ்மது பாக்கவி,ஹஜ்ரத். தலைமை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு