மர்ஹூம் மௌலானா கிளியூர் ஹழரத் அவர்கள் !!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா! மர்ஹூம் மௌலானா கிளியூர் ஹழரத் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம்,கிளியூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள்.இவர்களின் இயற்பெயர் மெளலானா செய்யது ஆலிம் என்பதாகும்.இவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் வாழூர் மதரஸா மதாரிஸுல் அரபிய்யாவில், பல ஆண்டுகள் பணிசெய்தார்கள்.ஏராளமான நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்கினார்கள். எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாகவும்,தமாசாகவும் பழகுவார்கள். இவர்கள் வாழூருக்கு கிடைத்த பொக்கிஷங்களில், இவர்களும் ஒருவர்.அல்லாஹ் இவர்களுடைய தீன் பணியையும்,நல்லறங்களையும் ஏற்றுக்கொண்டு, அல்லாஹ் நாளை மறுமையில் உயர் பதவிகளை வழங்குவானாக,என்று இன்றைய நாளில் அனைவரும் துஆச் செய்வோமாக ஆமீன்.வஸ்ஸலாம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.