ஒடுக்கத்துப் புதன் அன்று எழுதிக்குடிக்கும் ஆயத்துகள் மற்றும் துஆ
ஒடுக்கத்துப் புதன் அன்றைய தினத்தில் என்ன செய்ய வேண்டும்
“புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து
நீருடன் கலக்கப்படுவதால் அன்று குளிப்பது
சிறந்தது” என்று கூறப்பட்டுள்ளது.
அன்று யாராவது நான்கு “றக்அத்” தொழுது ஒவ்வொறு
றக்அத்திலும் பாத்திஹா சூறா ஒதியபின் “இன்னாஅஃ தைனா
கல் கவ்தர்” என்ற சூறத்தை 17 தரமும், “குல்குவல்லாஹ்வை”
05 தரமும்,“குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும் “குல் அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதினால் அந்த வருடம் முழுவதும்
அவன் சகல பலாய்களில் இருந்தும் பாதுகாக்கப்படுவான்.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமா அத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment