Posts

Showing posts from October, 2017

அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ் !!!

Image
மலேசியா,மலாக்கா மாநிலம் ( PULAU BESAR ) பூலவ் பெசாரில்,ஆன்மீக அரசாட்சி புரியும்  அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா  ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ்  அவர்களின் தர்ஹா ஷரீஃப்                                                                                  JETTY ANJUNG BATU -MELAKA மலாக்கா தர்ஹாவிற்கு செல்லும் கப்பல் துறைமுகம் மலாக்கா தர்ஹாவிற்கு செல்லும் கப்பல்  துறைமுகத்தின்  கப்பல் நேர அட்டவனை  JETTY ANJUNG BATU -MELAKA கப்பல் நிற்கும் இடம் அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா  ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன்  வலியுல்லாஹ் தர்ஹா     அல் ஆரிஃபுபில்லாஹ் ஷைகுனா  ஹழ்ரத் சுல்தானுல் ஆரிஃபீன் வலியுல்லாஹ்  தர்ஹாவின் துறைமுகம் மற்றும் நுழைவாயில் ...

சித்தார் கோட்டையைச் சேர்ந்த இரு வாலிபர்கள் வாகன விபத்தில் மறைவு !!!

Image
வாழூரைச் சேர்ந்த இபுறாகீம் அவர்களின் மகன்  அப்துல் குத்தூஸ் மற்றும் சித்தார் கோட்டை  ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மகன் முஹம்மது  புஹாரி ஆகியோர் 08-10-2017 அன்று இரவு வாகன  விபத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா  இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம்களின்  நல்லறங்களை, ஏற்றுக் கொண்டு, குற்றங்களை  மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌த்துல் பிர்தௌஸ்'  எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக  என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும்  குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள்  அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய  பொறுமையை தந்தருளவும்,சுன்னத் ஜமாஅத் பேரியக்க  சித்தார் கோட்டை கிளையினர் துஆச் செய்கிறார்கள்.  ஆமீன் ஆமீன். வெளியீடு;-மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க  வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்.

திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!

Image
இன்று (3.10.2017) திருச்சியில் தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா  தேர்தல் மிகச்சிறப்பாக நடைபெற்றது.                                                           தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவு: . தலைவராக ;- மெளலானா  அல்ஹாஜ், P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் அவர்களும் . செயலாளராக ;-   மெளலானா  அல்ஹாஜ் V.S.அன்வர் பாதுஷா உலவி MA, M.Phil, Phd. ஹலரத் அவர்களும் . பொருளாளராக  மெளலவி அல்ஹாஜ்  முஜிபுர் ரஹ்மான் மஸ்லஹி  ஹலரத் அவர்களும்  தேர்வு செய்ப்பட்டனர். தமிழ் மாநில அஹ்லுஸ்ஸூன்னத் வல் ஜமாஅத்  ஜமாஅத்துல் உலமா சபை தேர்தல் முடிவுகள்*  மொத்த வாக்குகள் : 957 பதிவான வாக்குகள் : 868 *தலைவா் பதவிக்கு *  மெளலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹலரத் பெற்ற வாக்குகள் : 553  மெளலானா A.E.M.அப்துர்ரஹ்மான் மிஸ்பாஹி ஹலரத் ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு