தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் 16 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹிவ ஸல்லம் அவர்களின் பிறந்த பொன்னான
மாதமாகிய ரபீஉல் அவ்வல் மாதத்தை முன்னிட்டு
வழமைபோல் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்
1492 வது மீலாதுன் நபி (ஸல்) தொடர் சொற்பொழிவு
நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் 19--11--2017 இன்று ஞாயிற்றுக் கிழமை
தொடங்கி 30--11--2017 வியாழன் வரை 12 தினங்களுக்கு
இஷா தொழுகைக்குப் பின் சரியாக
ஒரு மணி நேரம் பயான் நடைபெறும்.
உரையாற்றுபவர்கள் ;---
மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
V.S.அன்வர் பாதுஷா உலவி ஹழ்ரத்
M.A,M Phil ,phd (ARABIC )
(தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்)
அரபித்துறைப் பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை.
தலைமை இமாம்,
மஸ்ஜிதே ரஹ்மானிய்யா,பெரம்பூர்,சென்னை
V.S.அன்வர் பாதுஷா உலவி ஹழ்ரத்
M.A,M Phil ,phd (ARABIC )
(தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர்)
அரபித்துறைப் பேராசிரியர்,
சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை.
தலைமை இமாம்,
மஸ்ஜிதே ரஹ்மானிய்யா,பெரம்பூர்,சென்னை
ஆன்மாவுக்கும்,அறிவுக்கும் மிகுந்த பலன் தரும்
இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய சகோதர சகோதரிகள்
அனைவரும் திரளாக வருகை தந்து பயன் பெறுமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிர்வாகக் குழு மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர்.
நாமறிவோம்!
நபி (ஸல்) பிறந்தநாள்
ஹி.மு.53 ரபீஉல் அவ்வல் --12
கி.பி.570 ஆகஸ்ட் --20
திங்கட்கிழமை -- அதிகாலை
வெளியீடு ;--
மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment