Posts

Showing posts from April, 2018

சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் !!!

Image
சையிதுனா இமாம் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் ஒரு நாள் மதீனாப் பள்ளியில் நுழைந்து தங்கள் பாட்டனார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுத இடத்தில் தொழுது விட்டுத் திரும்பினார்கள்...! அங்கே ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த வெளியூர்க்காரர் ஒருவர் இவர்களிடம் வந்து, என் பணப்பையைக் கொடும்! என்று கேட்டார்! பணப்பையா? எனக்கு ஒன்றும் தெரியாதே! நான் பார்க்கவில்லையே! என்ன வி­சயம் என தெளிவாகக் கூறுங்கள் என்று கேட்டார்கள்....!! அவரோ என்ன பாசாங்கு பண்ணுகிறீர்? நான் எவ்வளவு சிரமப்பட்டு அந்த ஆயிரம் பொற்காசுகளை சேகரித்து வந்தேன்! அவற்றை ஒரு நொடியில் கபளீகரம் செய்து விட்டீரே!உம்மைத்தவிர வேறுயாரும் இங்கு இல்லை. நீர்தான் அதனை எடுத்திருக்க வேண்டும் என்று அதட்டினார்.,,,, இமாம் அவர்கள் அவரின் பரிதாப நிலைகண்டு மனமிறங்கி தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று ஒருபையைக் கொடுத்து இதனை எண்ணிப்பாருங்கள்! எடுத்துச் செல்லுங்கள்! என்றார்கள்...!! வெளியூர்க்காரர் எண்ணிப்பார்த்தார். அதில் இரண்டாயிரம் பொற்காசுகள் இருந்தன...! அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. என்ன இது? என வியப்புடன் வினவினார். பரவாயில்லை ...

நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியின் 106 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் 72 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ் !!!

Image

வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பொன்விழா மற்றும் பட்டமளிப்பு பெருவிழாஅழைப்பிதழ் !!!

Image

தாருல் உலமாவில் புனிதமிகு புர்தாஷரீஃப் நடைபெற்றது !!!

Image
தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா உடைய  மே12, 13 மாநாட்டுக்கான முன்னேற்பாட்டு கூட்டம்  16-04-2018அன்று மதுரை தலைமை  அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. ஆரம்பமாக,                                         புனிதமிகு புர்தாஷரீஃப் ஓதப்பட்டு, அதிராம்பட்டிணம்  உஸ்தாதுல் அஸாதிதா அல்லாமா முஹம்மது குட்டி பாகவீ ஹள்ரத் அவர்கள்  மாநாடு சிறக்கவும் மற்றுமுண்டான சமூகசேவைகள்  அனைத்திற்கும் துஆசெய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு