Posts

Showing posts from June, 2018

துவங்கியது தாருல் உலமாவில் மதரஸா தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா !!!

Image
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) மதுரை மாநகரில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில  ஜமாஅத்துல் உலமா சபையின் தலைமையகம் தாருல்  உலமாவில் தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவில்  பாடத் துவக்க விழா  இன்று அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகிகள்  மற்றும் மூத்தஆலிம்கள் கலந்துகொண்டனர். (தீனின் பிரச்சாரத்தின் தொடக்கமாக இருந்தது  அர்க்கம் ரளியல்லாஹுஅன்ஹூ வீடு.) (தாருல் உலமாவில் தொடங்கப்பட்ட ஹிஃப்ழு  மதரஸாவின்  பெயர் தாருல் அர்க்கம்.) வல்லஅல்லாஹு இம் மத்ரஸாவை கியாமத் வரை  சிறப்பாக செயல்பட செய்வானாக! ஆமீன்.வஸ்ஸலாம்.

போலி மதகுரு விபச்சாரன் பீ.ஜேவை கைது செய்யக் கோரி சென்னையில் மாபெரும் ஆர்பாட்டம் !!!

Image

கைது செய்! கைது செய் !!சமூக விரோதியை கைது செய்.

Image

புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்கள் !!!

Image
முதஅவ்விதன்!!   முபஸ்மிலன்!!!  முஹம்திலன்!!!   முஸல்லியன் !!!வமுஸல்லிமா!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)  அன்பார்ந்த பெரியோர்களே! இளைஞர்களே!  அருமைத் தாய்மார்களே!  சகோதர சகோதரிகளே!  பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து  வணக்கம்  செய்தால் உயர் பதவி கிடைக்கும் என்பார்கள்.இம் மூன்றையும் கடைபிடிக்கிற நல் வாய்ப்பினை எல்லாம் வல்ல  அல்லாஹ்  இந்த ரமழான்  மாதத்திலே நமக்கு வழங்கினான். பகலெல்லாம் நோன்பு வைத்து,இரவிலே இருபது ரக்கஅத்துகள்  தொழுது, அல்லாஹ்வுடைய அளப்பெரும் அன்பையும்,  அருளையும் பெற்ற எங்கள் இஸ்லாமிய அன்பு நெஞ்செங்களே!  உங்கள் அனைவர்களுக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்களையும்,இன்னும் ஆறு நோன்புகள் நோற்க  இருக்கின்ற,  உயர்ந்த சீதேவிகளுக்கு ஆறு  நோன்புப் பெருநாள்  நல் வாழ்த்துக்களையும், சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத்  வல் ஜமாஅத் இணைய தளத்தினர் சார்பாக அகமுவந்து  தெறிவித்துக் கொள்கிறோம் வஸ்ஸலாம்….. வெளியீடு;-மன்பயீ ஆ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு