ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) அவர்களின் புனித வரலாறு
ஸதக்கத்துல்லாஹ் அப்பா (ரலி) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் ஆத்ம ஞானப் பெரியார் மகிமை தாங்கிய மாமேதை அல் ஆரிபுபில்லாஹ் மாதிஹுர் ரசூல் இமாம் ஷெய்கு ஸதக்கத்துல்லாஹ் அப்பா ஒலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு பிறப்பிடம் ; காயல் பட்டினம் காலம் ; ஹிஜ்ரி 1042-ல் பிறந்து கீழக்கரையில் ஹிஜ்ரி 1115 ஸபர் பிறை 5- ல் வபாத்தானார்கள். தந்தை ; அல் குத்புஷ் ஷெய்கு ஸுலைமான் ஒலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள். (அடக்கஸ்தலம்- காயல் பட்டினம்) ஆசிரியர் ; இமாமுல் ஹுதா, ஷம்ஸுல் மஆரிப் அல்லாமா அல் ...