சென்னை -- திருவல்லிக்கேணி வட்டார ஜமாஅத்துல் உலமா பேரவை நடத்தும் மாபெரும் இரண்டு நாள் மாநாடு.
நவீன உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாமே தீர்வு ஜமாஅத்துல் உலமா மாநாடு. இன்ஷா அல்லாஹ், நாள் ; ஏப்ரல் 27, 28 -2013 சனி, ஞாயிறு. இடம் ; குராசானி பீர் தர்ஹா மஸ்ஜித், L.B.ரோடு,அடையாறு,சென்னை --20. முதல் அமர்வு ; 9.30 - 1.00 பல்துறை ஆலிம்களின் அனுபவங்களும்,வழிகாட்டுதல்களும். ஆலிம்களுக்கு மட்டும். தலைமை ; மௌலவீ,அல்ஹாஜ் Dr.P.சையது மஸ்வூது ஜமாலி MA.,Ph.D வரவேற்புரை ; மௌலவி,அல்ஹாஜ்,K.M.அபூதாஹிர் ஸிராஜீ வழிகாட்டுரை வழங்குவோர் ; மௌலவி அல்ஹாஜ், Y.அப்துல் கரீம் ஜமாலி ( Ex.தமிழக அரசு மாவட்ட வருவாய் அதிகாரி) மௌலவி,அல்ஹாஜ், A.ஹஸன் அலி ஜமாலி (ஜமாஅத் தலைவர் S.P.பட்டிணம்) மௌலவி,அல்ஹாஜ், S.அப்துல் கபூர் ஜமாலி,Bsc., (தொழிலதிபர்,திண்டுக்கல்) மௌலவி,அல்ஹாஜ் P.மக்தூம் ஷா ஜமாலி,M.Com (துணைத் தலைவர் ; அரசு பதிவுத்துறை,நெல்லை மாவட்டம்) மௌலானா S.முகமது அபூதாஹிர் M.Com.,M.L., ( மாவட்ட ஷெஸன்ஸ் நீதிபதி & கூடுதல் இயக்குநர்,தமிழ்நாடு நீதிபதிகள் பயிலரங்கம்,சென்னை.) மௌலவி, அல்ஹாஜ், M.K.அலாவுதீன் பாகவி ( இமாம் ; மஸ்ஜித் ஜாவித், அண்ணாநகர் ) மௌலவி, Dr.M.ஜ...