சித்தார் கோட்டை ஜாமிஆ சித்தாரிய்யா அரபுக் கல்லூரி 11 -ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஐந்தாவது ''மௌலவி'' ஆலிம் பட்டமளிப்பு விழா !!!
ஹிஜ்ரி 1434 ஷவ்வால் பிறை 24 ( 01-09-2013) ஞாயிற்றுக்கிழமை,நேரம் காலை 9-00 மணியளவில் நிகழ்விடம் ;- அல்லாமா அமானி ஹஜ்ரத் ( ரஹ் ) அவர்களின் நினைவரங்கம். தலைமை ;- சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர் ஜனாப் M.தீனுல்லாஹ் கான் அவர்கள் முன்னிலை வகிப்பவர்கள் ;- வள்ளல் அல்ஹாஜ் S.தஸ்தகீர் அவர்கள். அல்ஹாஜ் S.M.கமருல் ஜமான் A.E.A.A.(Lon)அவர்கள். ஜனாப் S.ஆரிஃப்கான் அவர்கள். அல்ஹாஜ் வள்ளல் A.முஹம்மது யூசுப் அவர்கள். வாழூர் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் E.காதர் அவர்கள். இராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனாப் A.R.துல்கீப் அவர்கள். ஜனாப் S.T.ஷாஜஹான் அவர்கள் (புருனை) சித்தார்கோட்டை சுன்னத் வல் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் H.அஹ்மது இப்றாஹீம் (வட்டம்) அவர்கள். அல்ஹாஜ் M. ஹிதாயத்துல்லாஹ் அவர்கள். உறுப்பினர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி. அல்ஹாஜ் A.பாரூக் ஜீலானி அவர்கள். உறுப்பினர், சித்தாரிய்யா அரபுக் கல்லூரி. நிகழ்ச்சி தொகுப்பு ;- பேராசிரியர்.ஜனாப் S.முஹம்...