சென்னை, பெரம்பூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் பெரிய பள்ளி தலைமை இமாமும், சென்னை பல்கலை கழக அரபி, உருது, மற்றும் பாரசீகம் விரிவுரையாளர், டாக்டர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்லாமா, அ.அன்வர் பாதுஷா ஆலிம் உலவி ஹஜ்ரத் கிப்லா அவர்களின், மூன் தொலைக்காட்சி ஷரீஅத் சட்டம் என்ற நிகழ்ச்சியில்,புனித ரமழான் சம்பந்தமான தெளிவான உண்மை விளக்கவுரைகள்.