Posts

பனைக்குளம் மாநகரில்,மகிமையான ராத்தீபத்துல் ஜலாலிய்யா மாநாடு !!!!

Image

பனைக்குளம் மாநகரில் பத்து லட்சம் ஸலவாத் ஓதும் மஜ்லிஸ் !!!

Image
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் !! முஹம்திலன் !!!  முஸல்லியன் !!!! வமுஸல்லிமா !!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 13-03-2016 அன்று  பனைக்குளம் மாநகரில்,பெருமானார் ஸல்லல்லாஹு  அலைஹிவ  ஸல்லம் அவர்களின் மீது, பத்து லட்சம்  ஸலவாத் ஓதும்  மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.  அது சமயம் இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில்  சுன்னத் ஜமாஅத்  பேரியக்கத்தின் தலைவர்  தாஜுல் உலூம்,அபுத்தலாயில், மௌலானா  அல்ஹாஃபிழ் எம்.ஷைகு அப்துல்லாஹ்  ஜமாலி  ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புப்  பேருரையாற்ற இருக்கின்றார்கள். இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற  முஸ்லிம்கள்  கலந்துகொண்டு அல்லாஹ்வின்  அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம். வெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில் யாரும் சேரக் கூடாது என தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தீர்மானம் நிறைவேற்றியது !!!

Image
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும்  ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்களே நிர்வாகிகளாக வர வேண்டும்.   தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தீர்மானம் நிறைவேற்றம். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலில்  யாரும் சேரக் கூடாது  எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு