மலேசியா வாழூர் ஜமாஅத்தின் சார்பாக விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது !!!
20-03-2016 அன்று,மலேசியா வாழூர் ஜமாஅத்தின் சார்பாக விளையாட்டு போட்டிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இந்த நிகழ்ச்சி மலேசிய முன்னால் நிதி அமைச்சர் டத்தோ நூர் முஹம்மது யாக்கூபு அவர்களின் சீரிய தலைமையில் நடைபெற்றது