லால்பேட்டைஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 67-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா அழைப்பிதழ் பிஸ்மிஹி தஆலா அன்புடையீர அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1432- ஷஅபான் பிறை 8-(10-07-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-00- மணிமுதல் தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . J.M.A அரபுக் கல்லூரித் தலைவர் அல்ஹாஜ் P.M. முஹம்மது ஆதம் ஸாஹிப் அவர்கள் . . தலைமைவகித்தார்கள் . ...
Posts
Showing posts from July, 2011
புனிதமிகு மிஃராஜ் இரவு
- Get link
- X
- Other Apps
பிஸ்மிஹி தஆலா எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1432 ரஜப் பிறை 27 (28-06-2011) செவ்வாய்க்கிழமை பின்னேரம் , புதன்கிழமை இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு , மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர் மதரஸா நூருல் அமீனில் மிகச்சிறப்பாக நடைபெற்றது . அது சமயம் சிறப்பு சொற்ப்பொழிவாற்ற தமிழகத்திலிருந்து வருகை புரிந்த அய்யம் பேட்டை ஜாமிஆ மதரஸா சுபுலுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி முதல்வர் , மரியாதைக்குரிய , மௌலானா மௌலவி அல்ஹாஜ் பி . எம் . ஜியாவுத்தீன் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் , நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்டார்களே , அதனுடைய சிறப்பைப் பற்றி மிகச்சிறப்பாகவும் , மிகத்தெளிவாகவும் , பயான் செய்தார்கள் . இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட மதரஸாக்களிலும் , இலங்கை , வளைகு...
MAJLIS OF RAMNAD JAMA' ATHUL ULAMA SABAI
- Get link
- X
- Other Apps
பிஸ்மிஹி தஆலா இராமநாதபுரம் நகர் மற்றும் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை நடத்திய வட்டார அளவிலான குர்ஆன் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற சூரா துஆ வினாடி- வினா போட்டி அழைப்பிதழ் காலம் -28-05-2011 சனிக்கிழமை சரியாக காலை 8-30 மணியளவில் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தலைமை- மௌலவி , ஹாஃபிழ் , அல்ஹாஜ் A.அஹ்மது இப்ராஹீம் மஸ்லஹி ஹளரத் அவர்கள் தலைவர்,இராமநாதபுரம் நகர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை கிராஅத்- மௌலவி , ஹாஃபிழ் , காரீ A.K.அஹ்மது கமாலுத்தீன் நிஜாமி ஹளரத் அவர்கள் ஆய்வாளர், மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முன்னிலை- பள்ளிவாசல் , மதரஸா நிர்வாகப் பெருமக்கள் வரவேற்புரை- மௌலவி , ஹாஃபிழ் ...
புனிதம் நிறைந்த சிறப்பு மஜ்லிஸ்கள்!
- Get link
- X
- Other Apps
முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா ! அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன். நாகூர் பாதுஷா நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் நாகூர் நாயகம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது பாதுஷா ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ஜமாஅத்துல் ஆகிர் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியாவில் பத்து தினங்கள் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது அஜ்மீர் நாயகம் ( ரஹ் ) அவர்களின் மௌலிது மஜ்லிஸ் அஜ்மீர் நாயகம் ஹஜ்ரத் ஹவாஜா முயீனுத்தீன் ஜிஸ்தீ ( ரஹ் ) அவர்களின் புனிதம் நிறைந்த மௌலிது ஷரீஃப் ரஜப் பிறை ஒன்றிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது . லால்பேட்டையில் புனிதம் நிறைந்த புஹாரி ஷரீஃப் மஜ்லிஸின் 35- வது ஆண்டு நிறைவுப் பெருவிழா ...