சித்தாரிய்யா அரபுக்கல்லூரியில் மாபெரும் முப்பெருவிழா
பிஸ்மிஹி தஆலா சித்தார் கோட்டை சித்தாரிய்யா அரபுக்கல்லூரி 9- ஆம் ஆண்டு நிறைவு விழா நான்காவது '' மௌலவி '' ஆலிம் பட்டமளிப்பு விழா மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஹிஜ்ரி 1432 ஷவ்வால் பிறை (24 23-09-2011) வெள்ளிக்கிழமை , நேரம் மாலை 3-00 மணியளவில் இடம் மஸ்ஜித் தையிபா புதிய கட்டிட அரங்கம் சித்தாரிய்யா அரபுக்கல்லூரி புதிய வளாகம் சித்தார் கோட்டை . மஸ்ஜித் தையிபா புதிய பள்ளிவாசல் திறப்பு விழா தலைமை ; சித்தார் கோட்டை ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் M. ஷாஹுல் ஹமீது கனி .Bsc அவர்கள் முன்னிலை வகிப்பவர்கள் ; வள்ளல் அல்ஹாஜ் S. தஸ்தகீர் அவர்கள் . அல்ஹாஜ் S.M. கமருல் ஜமான் A.E.A.A.(Lon) அவர்கள் ஜனாப் S. ஆரிஃப்கான் அவர்கள் . அல்ஹாஜ் வள்ளல் முஹம்மது யூசுப் அவர்கள் . வாழூர் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் E. காதர் அவர்கள் . இராமநாதபுர மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜனாப் A.R. துல்கீப் அவர்கள் . புதிய பள்ளிவாசல் திறப்பாளர் ;- மலேசிய தொழிலதிபர் அல்ஹாஜ் டத்தோ A. அப்துல் அஜீஸ் அவர்கள் . RESTORAN SUBAIDHA SDN BHD MALAYSIYA சிறப்புத...