Posts

Showing posts from February, 2012

சித்தார்கோட்டையில் பெருமானாரின் மீலாது ஊர்வலம்

Image
From: Ganimathullah Alim  :< ganimathullah@rocketmail.com > முதஅவ்விதன்!   முபஸ்மிலன்!     முஹம்திலன்!     முஸல்லியன்!    முஸல்லிமா!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கண்மணி நாயகம் (ஸல்)  அவர்கள் பிறந்த புனிதம் நிறைந்த மாதமான, ரபீஉல் அவ்வல் மாதத்தின் பிறை ஒன்றில்  இருந்து தினமும் மஃரிப் தொழுகைக்குப் பிறகு, சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி  வாசல்கள்,மற்றும் வாழூர் ஜும்ஆ பள்ளி வாசலிலும் சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ் பாடும்  சிறப்பான சுப்ஹான மவ்லிது ஷரீஃப் பன்னிரெண்டு தினங்கள் இனிதே ஓதப்பட்டு, (5-1-2012)  அன்று ஞாயிற்றுக்கிழமை மீலாது விழா கொண்டாடப்பட்டது.ஞாயிற்றுக் கிழமை  காலை 10-00 மணிக்கு சித்தார்கோட்டை ஜன்னத்துல் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலில்  சுந்தர நபிகளாரின் சந்தனப் புகழ்பாடும் சுப்ஹான மவ்லிது ஷரீஃப்  சித்தார் கோட்டையின் மூன்று  இமாம்கள்,இன்னும் வாழூர் இமாம், மற்றும் ஜாமிஆ...

இராமநாதபுரத்தில் உத்தம திரு நபியின் உதய தினவிழா

Image
From: Ganimathullah Alim :< ganimathullah@rocketmail.com > அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) இராமநாதபுரத்தில் (5-2-2012) ஞாயிற்றுக்கிழமை அன்று ஈசா பள்ளிவாசலில் உத்தம திருநபியின் உதயதின விழா , இஸ்லாமிய பல்சுவைப் போட்டிகள் , பரிசளிப்பு விழா ஈசா பள்ளிவாசல் தலைவர் அபுல் ஹஸன் தலைமையில் நடைபெற்றது . இப்ராஹீமிய்யா மதரஸா மாணவர் அமீர்தீன் கிராஅத் ஓதினார் . ஈசா பள்ளி நிர்வாகக் குழுவினர்கள் முன்னிலை வகித்தனர் . ஈசா பள்ளிவாசல் இமாம் முஹம்மது ஹஸன் யாசீனிய் துவக்கவுரை நிகழ்த்தினார் . காதர் பள்ளிவாசல் இமாம் முஹையத்தீன் அப்துல் காதிர் மஸ்லஹி வாழ்த்துரை வழங்கினார் . சித்தார்கோட்டை தலைமை இமாம் மௌலானா அல்ஹாஃபிழ் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரையாற்றினார்கள் . முன்னதாக மாணவ மாணவியரின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சிகள் , பேச்சுப்போட்டி , ஹதீஸ்போட்டி , மற்றும் கலந்துறையாடல் நடைபெற்றது . வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நிர்வாகிகள் பரிசுகள் வழங்கினார்கள் . செயலாளர் நஸ்ருல்லாஹ் கான் நன்...

TNTJ இயக்கத்தை விமர்சிப்பது ஏன்?

From: Abdul Rahman more video

HAPPY BIRTHDAY OF OUR BELOVED PROPHET-MUHAMMAD (PBUH) HAPPY EID MILAD -UN-NABI -Sall Allāhu ʿAlay-Hi Wa-Sallam

Image

லால்பேட்டை ஜாமிஆ மதரஸா மன்பவுல் அன்வார் ஈன்றெடுத்த கல்விக் கடலின் மறைவு

Image
From: Ganimathullah Alim < ganimathullah@rocketmail.com > Date: 1/2/2012 நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான மிகப்பெரும் சேவையாற்றியவரும், பன்னூல் ஆசிரியரும்,திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரியபள்ளிவாசலின்  தலைமை இமாமும், தமிழகத்தின் மிகப்பெரும் சுன்னத் வல் ஜமாஅத் அறிஞரும், மௌலானா மௌலவி  அல்ஹாஜ் அல்லாமா அல்ஹாஜ் K.A.நிஜாமுத்தீன் ஆலிம் மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் 31-12-2011 சனிக்கிழமை மாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். சிந்திக்க வைக்கும் சொற்ப்பொழிவுக்கு சொந்தக்காரரான  ஆலிம் பெருந்தகையான ஹஜ்ரத் அவர்களின் மரணச்செய்தி ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தையும் குலுக்கி எடுக்கும் துக்கச்  செய்தியாகிவுள்ளது.அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள். இதற்காக தென்னகத்தின் தாய்க் கல்லூரியாம் வேலூர் அல் ஜாமிஆ மதரஸா பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியை தலைமை  இடமாகக் கொண்டு 1996 முதல் செயல்படும் ஹைஅத்த...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு