பெருமானாரின் மீலாதுப் பெருவிழாக்கள்
From: Ganimathullah Alim <ganimathullah@rocketmail.com>
சென்னையில் 24 ஆம் தேதி வியாசர்பாடி
சுபுஹானியா மஸ்ஜிதில் நடைபெற்ற மீலாது விழாவில்
மௌலானா பி எஸ்ஏ அபுதாஹிர் ஆலிம் மஹ்ழரி
ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை மடுவன்கரையில் 28 ஆம் தேதி மஸ்ஜிது
நூரில் நடைபெற்ற மீலாது விழாவில் மௌலானா
எம் நிஜாமுத்தீன் அஹ்ஸனி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள்.
மயிலாப்பூரில் பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில்
வேலூர் பாக்கியாத் முன்னால் முதல்வர் அல்லாமா
பி.எஸ்.பி.ஜைனுல் ஆபிதீன் ஹஜ்ரத் கிப்லா மற்றும்
சென்னை ஜமாலியாவின் முதல்வர் மௌலானா
சைய்யது நியாஸ் அஹ்மது ஜமாலி ஹஜ்ரத், மந்தைவெளி
இமாம் மௌலானா இல்யாஸ் ரியாஜி ஆகியோர்
சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை சைதாப்பேட்டையில் பிப் 4ஆம் தேதி நடைபெற்ற மீலாது
விழாவில் மௌலானா எம் நிஜாமுத்தீன் அஹ்ஸனி ஹஜ்ரத்
சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை ஆயிரம் விளக்கில் பிப் 4ஆம் தேதி நடைபெற்ற மீலாது விழாவில்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மௌலானா ஷைகு அப்துல்லாஹ்
ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
வேலூர் மாவட்டம் விரிஞிபுரத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் பெங்களூர்
அமீரே ஷரீஅத் முஃப்தி அஸ்ரஃப் அலி ஹஜ்ரத்
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
காயல்பட்டிணம் மஹ்ழராவில் நடைபெற்ற மீலாது விழாவில் சேலம்
நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா எம் முஹம்மது
அபூத்தாஹிர் ஆலிம் பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
அய்யம் பேட்டை அஞ்சுமன் பள்ளியில் நடைபெற்ற மீலாது விழாவில்,
சுபுலுஸ்ஸலாம் அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா பி எம் ஜியாவுத்தீன்
பாகவி ஹஜ்ரத் மற்றும் தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமாத் தலைவர்
மௌலானா எம் சையது அஹ்மது ஹஜ்ரத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை மண்ணடி மூர் தெருவில் நடைபெற்ற மீலாது விழாவில் மௌலானா
மௌலவி ஓ.எம்.அப்துல்காதிர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
விழுப்புரம் மாவட்டம் காணையில் நடைபெற்ற மீலாது விழாவில் தமிழ்நாடு
ஜமாஅத்துல் உலமா துணைத் தலைவர் மௌலானா டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன்
ரியாஜி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை மண்ணடியில் உள்ள இயூ.முஸ்லிம் லீக் தலைமையகத்தில்
நடைபெற்ற மீலாது விழாவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர்
மௌலானா மௌலவி ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத்
அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி லெப்பை ஜமாஅத் பள்ளிவாசலில் நடைபெற்ற
மீலாது விழாவில் சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மௌலானா
மௌலவி ஷைகு அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்
சிறப்புரையாற்றினார்கள்
சென்னை. ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் நடைபெற்ற மீலாது விழாவில்
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் மௌலானா மௌலவி ஷைகு
அப்துல்லாஹ் ஆலிம் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
இராமநாதபுரத்தில் இயூ முஸ்லிம் லீக் சார்பாக நடைபெற்ற மீலாது
விழாவில் சென்னை மந்தைவெளி இமாம் மௌலானா இல்யாஸ்
ரியாஜி ஹஜ்ரத் சிறப்புரையாற்றினார்கள்.
விழுப்புரத்தில் இயூ முஸ்லிம்லீக் சார்பாக நடைபெற்ற மீலாது விழாவில்
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத்தின் முன்னால் முதல்வர் மௌலானா
மௌலவி ஜைனுல் ஆபிதீன் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை சக்கராப் பள்ளியில் நடைபெற்ற மீலாது
விழாவில் மேலப்பாளையம் உஸ்மானியா அரபுக் கல்லூரி பேராசிரியர்
மௌலானா மௌலவி பி.எ.காஜா முஹ்யத்தீன் ஆலிம் பாகவி
ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற மீலாது விழாவில் சிந்தனைச்சரம்
மாத இதழின் ஆசிரியர் மௌலானா மௌலவி பீர் முஹம்மது ஆலிம் பாகவி
ஹஜ்ரத் அவர்களும்,ஈரோடு மௌலானா பி.எம்.ஜியாவுத்தீன் ஆலிம் தாவூதி
ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
தேவிபட்டிணத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் சென்னை அடையார்
ஜும்ஆ பள்ளி தலைமை இமாம் மௌலானா மௌலவி சதீதுத்தீன் ஆலிம்
பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
சாத்தான் குளத்தில் நடைபெற்ற மீலாது விழாவில் மேலப்பாளையம் உஸ்மானியா
அரபுக் கல்லூரி பேராசிரியர் மௌலானா மௌலவி பி.எ காஜா முஹ்யத்தீன் ஆலிம்
பாகவி ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
நன்றி-மணிச்சுடர்
வெளியீடு-மன்பஈ ஆலிம்.காம்
Comments
Post a Comment