லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 ஆம் ஆண்டு பெருவிழா & 69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா அழைப்பிதழ் !!!


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ 
அல்லாஹ் தஆலாவின் பேரருளால் நிகழும் ஹிஜ்ரி 1434 ஷஅபான் பிறை 12,13, 
(22,23,06.2013) சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்,காலை 9.00 மணி முதல் 
ஜாமிஆவின் ஈத்காஹ் மைதானத்தில் இன்ஷா அல்லாஹ் 150 --ஆம் ஆண்டு பெருவிழாவும்,
69 ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழாவும் நடைபெறவிருக்கிறது.

150 ஆம் ஆண்டு மாநாடு
22-06-2013 சனிக்கிழமை முதல் அமர்வு
(நேரம் காலை 9-00 மணிமுதல் பகல் 1-30 மணிவரை)

மாநாட்டுத் தலைவர் ;

ஜாமிஆவின் தலைவர்,அல்ஹாஜ்
P.M.முஹம்மது ஆதம் அவர்கள்.

முன்னிலை ;

ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் 
 ஷைகுல் ஃபிக்ஹ்,மௌலானா,முஃப்தி,அல்ஹாஜ்
S.A.அப்துர் ரப் ஹள்ரத் தாமத் பரகாத்துஹூ

நிகழ்வுகள்.

வரவேற்புரை ;

ஜாமிஆவின் பொருளாலர்,அல்ஹாஜ்
S.ஜாஃபர் அலீ B.Sc...அவர்கள்

தொடக்கவுரை ;

ஆயங்குடி,யன்பூஉல் கைராத்,மௌலவி,அல்ஹாஜ்
P.A.ஜாபர் அலீ மன்பயீ ஹள்ரத் அவர்கள்

வாழ்த்துரை & சிறப்புரை ;

காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர்
அல்ஹாஜ் M.அப்துர் ரஹ்மான் M.A.,M.P.. அவர்கள்.

இந்திய தேசிய லீக்கின் தேசியத் தலைவர்
பேராசிரியர் முஹம்மது சுலைமான் அவர்கள்.(U.P)

முன்னால் அமைச்சர்
திரு M.R.K.பன்னீர் செல்வம் B.A.B.L அவர்கள்.

மனித நேய  மக்கள் கட்சி பொதுச்செயலாளர்
ஜனாப் M.தமீமுல் அன்ஸாரி M.B.A  அவர்கள்.

ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 
தமிழ் நாடு மாநிலத் துணைத்தலைவர்
ஜனாப் S.M.ரபீக் அஹ்மது அவர்கள்.

பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினர்.
ஜனாப் J.M.ஹாரூன் M.P  அவர்கள்.

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு.தொல்.திருமாவளவன் M.A.B.L.M.P.,அவர்கள்.

ராஜிவ் காந்தி கல்வி அறக்கட்டளைத் தாளாளர்
மனித நேய பண்பாளர் திரு.K.I.மணிரத்தினம் அவர்கள்.

நன்றியுரை ;

ஜனாப். S.M.ரியாஜுல்லாஹ் அவர்கள்.
EXELANT TRAVELS.

22-06-2013 சனிக்கிழமை இரண்டாம்  அமர்வு
(அஸருக்குப்பின் மஃரிப் வரை)

சிறப்பு கருத்தரங்கம்

தலைப்பு ; இஸ்லாமே தீர்வு

தலைவர் ;

இளையான்குடி,ரஷீதிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வர்,
மௌலானா,ஹாஃபிழ்,அஃப்ழலுல் உலமா.
முஹம்மது ராஜூக் மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

கருத்தாளர்கள் ;

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் 
மனித நேய மக்கள் கட்சித் தலைவர்
மௌலவி J.S.ரிஃபாயீ ரஷாதீ அவர்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர்.
அல்ஹாஜ் K.A.M.அபூபக்கர் B.Sc.,அவர்கள்.


ஷோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் 
தமிழ் நாடு மாநிலத் தலைவர்.
மௌலவி K.S.M.தெஹ்லான் பாக்கவீ அவர்கள்.

22-06-2013 சனிக்கிழமை மூன்றாம்  அமர்வு
(இரவு 7-00 மணி முதல்  10.30 மணிவரை)

சமூக ஒற்றுமை மற்றும் 
150 ஆம் ஆண்டு மலர் வெளியீட்டுஅரங்கம்.

தலைவர் ;

'' குர்ஆனின் குரல் '' மாத இதழின் ஆசிரியர்,
மௌலானா,மௌலவீ,முஃப்தீ, '' அஸ்அதுல் மில்லத் '' அல்ஹாஜ்
அ.முஹம்மது அஷ்ரப் அலீ மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

முன்னிலை ; உலமாப் பெருமக்கள்.

இன்ஷா அல்லாஹ் 150 ஆம் ஆண்டு மலர் முதல் பிரதியை 
வெளியிடுபவர்கள்.

ஜாமிஆவின் தலைவர்
அல்ஹாஜ்  P.M.முஹம்மது ஆதம் அவர்கள்.

ஜாமிஆவின் முதல்வர்,மௌலானா ஹாஃபிழ்,காரீ,
அல்ஹாஜ் A.நூருல் அமீன் மன்பயீ ஹள்ரத் அவர்கள்.

முதல் பிரதியை பெறுபவர்.

இந்திய தேசியலீக் மாநிலத் தலைவர் '' சமுதாயப் புரட்சியாளர் ''
அல்ஹாஜ் M.பஷீர் அஹ்மது M.A.அவர்கள்.


சிறப்புரையாளர்கள் ;

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச்செயலாளர் & 
தமிழகத் தலைவர் '' முனீருல் மில்லத் ''
அல்ஹாஜ் K.M.காதர் மொஹிதீன் Ex.M.P., அவர்கள்.

மனித நேய  மக்கள் கட்சியின் சட்ட மன்ற கட்சி தலைவரும்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 
மூத்த தலைவருமான முனைவர்.
M.H.ஜவாஹிருல்லாஹ் M.B.A.,M.Phil.,Ph.D.,M.L.A.,அவர்கள்.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
வக்ஃப் வாரிய அமைச்சர்.
மாண்புமிகு  A.முஹம்மது ஜான் அவர்கள்.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும்
மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர்.
மாண்புமிகு M.C.சம்பத் M.Sc.,அவர்கள்.

இந்திய தேசிய லீக் மாநிலப் பொதுச் செயலாளர்.
'' கவிமாமணி '' தி.மு. அப்துல் காதர் அவர்கள்.

பாப்புலர்  ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 
தமிழ் நாடு மாநிலத் தலைவர்.
ஜனாப். A.S.இஸ்மாயீல் அவர்கள்.

காட்டு மன்னார்குடி சட்ட மன்ற உறுப்பினர்.
திரு.N.முருகுமாறன் B.Sc(Agri).,M.L.A அவர்கள்.

நன்றியுரை ;

ஜாமிஆவின் செயலாளர்
அல்ஹாஜ் P.A.முஹம்மது எஹ்யா அவர்கள்.




வெளியீடு ;மன்பயீ ஆலிம்.காம்
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.

Comments

CKSJ YOUTUBE CHANNEL

Popular posts from this blog

இஃதிகாப் பற்றித் தெரிந்து கொள்வோம் !!!

பாக்கியமிகு பராஅத் இரவின் மகிமை

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு