இலங்கை,காத்தான்குடி மண்ணில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாடு-2014
வஹ்ஹாபிகளின் அண்டப்புழுகுகளுக்கு ஆதாரத்துடனும், வஹ்ஹாபிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளுடனும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் மாநாட்டின் 03ம் நாள் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாபிழ் M. ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலீ MA. அன்னவர்கள் ஆற்றிய கெள்கை விளக்க சிறப்புரை....
வஹ்ஹாபிஸத்திற்குச் சாட்டையடி.
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.
சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.
Comments
Post a Comment