Posts

Showing posts from October, 2015

அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா அவர்களின் மனைவி ரஹ்மா பானு அவர்கள் மலேசியாவில் மறைவு !!!

Image
அஷ்ஷைகு  அல்ஹாஜ்   மௌஸூக் ரஹ்மான் அத்தா  அவர்களின் மனைவி  ரஹ்மா பானு   அவர்கள்,  30-10 -2015 நேற்று  மலேசியாவில்   தாருல் ஃபனாவை  விட்டும்  தாருல்  பகாவை அடைந்து விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா 31-10-2015 இன்று  லுஹர்  தொழுகைக்குப் பிறகு,   கோலாலம்பூரில்  நல்லடக்கம் செய்யப்பட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ்,  தாயாரின்,நல்லறங்களை  ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய  'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய  வைப்பானாக, என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால்  துயரப்படும்,  அஷ்ஷைகு அல்ஹாஜ் மௌஸூக் ரஹ்மான் அத்தா  அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர்,   மற்றும் நண்பர்கள் அனைவருக்கும், 'ஸப்ரன் ஜமீலா' எனும்  அழகிய பொறுமையை தந்தருளவும்,சித்தார் கோட்டை  அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்  இணைய தளத்தினர்    பிரார்த்தனை செய்கிறார்கள். ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோத...

தாஜுல் உலூம் மௌலானா M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத் அவர்களின் தாயார் மறைவு !!!

Image
தமிழ் பேசும் உலகில் புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க  அறிஞரும்,  சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவருமான, கண்ணியத்திற்கும், மரியாதைக்குரிய "அஃப்ழலுல் உலமா"  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்  M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A ஹழ்ரத்   அவர்களின்   தாயார், ரஹ்மத்துல் குபுரா அவர்கள் 29-10 -2015 நேற்று  இரவு11:30 மணியளவில்   தாருல் ஃபனாவை விட்டும்  தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா 30-10-2015 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு,  ஹழ்ரத் அவர்களின் சொந்த ஊரான, மல்லிப்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல அல்லாஹ், ஹழ்ரத் அவர்களின் தாயாரின்,நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும், தாஜுல் உலூம் உஸ்தாது அவர்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மாணவர்கள், ஆலிம் பெருமக்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந...

ஹிஜ்ரி ஆண்டு யாரால் துவக்கப்பட்டது..?

Image
சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் )

ஆஷூரா நாளில் ஓத வேண்டிய துஆ !!!

Image
வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

புனிதம் வாய்ந்த ஆஷுரா தின சிறப்பு பயான்

Image
மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில்   ( 02-11-2014 ) ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணிக்கு, புனித ஆஷுரா தின சிறப்பு நிகழ்ச்சிநடைபெற்றது. . அது சமயம் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவின் கண்ணியமிகு  தலைமை இமாம் மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், அல்லாமா.எஸ்.எஸ்.அஹ்மது ஃபாஜில் பாக்கவி ஹஜ்ரத்  கிப்லா,அவர்கள் ,ஆஷுரா தினத்தைப் பற்றியும்,கண்ணிய  மிகு உலமாப் பெருமக்களின் சிறப்புகள் பற்றியும் சிறப்புப் பேருரையாற்றினார்கள்.நிகழ்ச்சி இறுதியில் ஹஜ்ரத்  உருக்கமான சிறப்பு துஆ ஓதி முடித்து வைத்தார்கள். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஹள்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் !!!

Image
ஹள்ரத் ஹுசைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்  ஷஹித் ஆவார்கள் என்று முன்பே அறிவித்தார்களா..? சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஆஷுரா நோன்பு - Ashura Fasting -

Image
 ஆஷுரா நோன்பின் சிறப்பு, ஆஷுரா நோன்பு உண்டானது எப்படி,  ஆஷுரா நாளில் செய்ய வேண்டியவை பற்றிய பயான்.  சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வருட ஆரம்பத்தில் ஓதும் துஆ !!!

Image
முஹர்ரம் வருடப் பிறப்பில், இந்த துஆவை மூன்று முறை  ஓதுபவர், இந்த வருடம் முழுவதும், ஷைத்தானை விட்டும்  பாதுகாப்பு பெற்றவராவர்.ஷைத்தான் மற்றும் அவனது  சஹாக்களை விட்டும் இரண்டு மலக்குகள் இவணை  பாதுகாக்கின்றனர்.என்று நமது நாதாக்கள் சொல்லித்தருகின்றனர். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

வருட இறுதியில் ஓதும் துஆ !!!

Image
 இந்த துஆவை வருட இறுதியில் மூன்று முறை  ஓதுபவரை பார்த்து, ஷைத்தான் வருடம் முழுக்க நான் பாடுபட்டு  வழிகெடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.ஒரு நொடியில் எனது முயற்சிகளனைத்தையும் நாசமாக்கிவிட்டானே என்று சொல்கிறான். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் என்று சொல்லக் காரணம் என்ன?

Image
சிறப்புப் பேருரை :- அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம் M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A.ஹஜ்ரத் அவர்கள். (முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை) ( தலைவர்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்கம் ) வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள் !!!

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்!  முஸல்லியன்! வமுஸல்லிமா!! அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அனைவருக்கும் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்கள். . பிறந்திருக்கும் புதுவருடத்தில் உலகில் சாந்தி, சமாதானம்,  அன்பு மலர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு. . அனைவர்களின் ஈருலக வாழ்க்கையிலும் வெற்றி கிடைக்க,     சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளத்தினர்,இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.ஆமீன்!

ஹிஜ்ரி சகாப்தம் 1437 புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!

Image
'' நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததும் நிகழ்வுகளுக்கு தேதி குறிப்பிடும்படி உத்தரவிட்டார்கள்.நபியவர்கள் ரபீவுல் அவ்வல் மாதத்தில் மதீனா வந்தார்கள்.மக்கள் நபியின் மதீனா வருகையிலிருந்து தேதி குறித்தனர். முதன் முதலாக பதிவுகளில் தேதி குறித்தவர் யமனில் இருந்த யஃலா பின் உமைய்யா வாகும் '' (முஸ்தத்ரக் ஹாகிம் ; 47913  முர்ஸலான அதாவது அறிவிப்பாளர் வரிசைத்தொடரில் நபித்தோழர் பெயர் கூறப்படாத -- ஹதீஸ் அறிவிப்பாளர் -- அம்ரு பின் தீனார்) இஸ்லாத்தில் முதன் முதலாக தபால் மற்றும் அரசு சார்ந்த -- சாராத பதிவுகளுக்கு) தேதி குறிக்க உத்தரவிட்டவர் கலீபா உமர் (ரலி) அவர்களாகும்.'' எனக்கூறப்படுகிறது. தாரிகுத்தபரி 312) பிரபலமான இந்தக்கூற்றுப்படி நாயகம் (ஸல்) அவர்கள் மறைந்து ஆறு வருடம் கழித்து ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் ஆட்சிக்காலத்தில் (கி.பி.639) இஸ்லாமிய ஆண்டை ஆரம்பிக்க வேண்டிய  அவசியம் உணரப்பட்டது.நிறைவான இஸ்லாமியச் சகாப்தம் மலருவதற்கு முன்பு,அரபிகள் தங்களது ஆண்டுகளைத் தங்கள் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியிலிருந்து கணக்கிட்டு வந்தார்கள். அனுமதி ஆண்ட...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு