Posts

HAZRATH MUHYADEEN ABDUL KADEER JAYLANI (R.A.H) KANDOORI VIZHA

வாழூரில் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா    பிஸ்மிஹி தஆலா ஹிஜ்ரி 1432 ரபியுல் அவ்வல் பிறை 29- (05-03-2011) ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை ரபியுல் ஆகிர் முதல் பிறை தென்பட்டதினால், ஆங்கிலமாதம் (07-03-2011) -ஆம் தேதி திங்கட்கிழமை ரபியுல் ஆகிர் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதை கீழக்கரை  ஜாமிஆ அரூஸிய்யா அரபுக் கல்லூரியின் முதல்வரும்,தமிழ்நாடு அரசு இராமநாதபுர மாவட்ட காஜியார்  அஃப்ழலுல் உலமா மௌலானா மௌலவி அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி ஃபாஜில் உமரி அவர்கள் தெறியப்படுத்தினார்கள். இதன் அடிப்படையில் வாழூர் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் சித்தார் கோட்டையிலுள்ள மூன்று பள்ளி வாசல்களிலும். ரபியுல் ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு தினங்கள் முஹ்யத்தீன் ஆண்டகை அவர்களின் மௌலிது ஸரீஃப்  சிறப்பாக  ஓதப்பட்டு.  (20-03-2011) ஞாயிற்றுக்கிழமை காலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி வாசலில் வாழூர் இமாம் மற்றும் சித்தார் கோட்டையின் மூன்று இமாம்களின் தலைமையில் மதரஸா மதாரிஸுல் அரபியா மாணவர்களால்...

Sunnath Jamath Aikkiya Peravai Aflalul Ulama Sheikh Abdullah Jamali Place - Mumbai Dated- 02-Jan-2011

துஆச்செய்ய வேண்டுகிறோம்!

  முதஅவ்விதன் ! முபஸ்மிலன் ! முஹம்திலன் ! முஸல்லியன் ! முஸல்லிமா    அல்லாஹும்ம ரப்பனா ஆத்தினா ஸஆததத் தாரைன் ஆமீன் .    அன்புடையீர் !             அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ). சித்தார் கோட்டை சின்ன ஆலிம் மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும் M. அப்துல் ஹை ஆலிம் பாகவி அவர்களின் மனைவியும் , மௌலானா மௌலவி A. முஹம்மது ஹபீப் ஆலிம் மன்பயீ அவர்களின் தாயாருமான , ஹாஜியானி Y. உம்மு ஹுஸைனா அம்மாள் அவர்கள் ஜமாதுல் அவ்வல் பிறை 4 (09-04-2011)  சனிக்கிழமை அன்று   மலேசிய நேரப்படி பகல் 11;15 மணியளவில் , மலேசியாவில் தாருல் ஃபனாவை விட்டும் , தாருல் பகாவை அடைந்து விட்டார்கள் . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . அந்த தாயாரின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு மிக உயர்ந்த சுவர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தெளஸில்   உயர்ந்த நற்பதவிகளை வல்ல அல்லாஹ் வழங்கிடவும் , அந்த தாயாரின் பிரிவால் வாடும்   குடும்பத்தார்களுக்கு அழகிய பொருமைகளையும் , பேருதவிகளையும் வல்ல அல்லாஹ் வழங்கிடவும் . முஃமினான ஆண்கள் , பெண்கள் அ...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு