Posts

Showing posts from May, 2014

பெரு விரல்களை முத்தமிட்டுக் கொள்ளல்

Image
கண்ணிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறியதாக அறிவிக்கப்படுகிறது, "கியாமத் நீதி தீர்ப்பு நாளிலே, அதானின் போது என்பெயர் கேட்டவுடன் தன் பெருவிரல்களை தன் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டவரை நான் தேடுவேன். அவரை நான் சுவனத்திற்கு இட்டுச் செல்வேன்." [ஸலாத் அல் மஸ்'ஊதி, பாகம் - 2, அத்தியாயம் - 20] பெரு விரல்களை முத்தமிடுவதற்கான அனுமதி அதானின் போது பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருநாமம் கேட்டவுடன் தம் பெருவிரல் நகங்களை கண்களில் ஒற்றிக் கொள்வது ஹராம் என சிலர் கூறுவார்கள். ஆனால் அஹ்லு ஸுன்னத் வல் ஜமா'அத், பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அன்னவர்களின் திருப்பெயரை அதானின் போது கேட்டவுடனேயே ஸலவாத்துக்கூறி பெருவிரல்களை முத்தமிட்டுக் கொள்வதற்கு அனுமதி உண்டு என்றுக் கூறுகிறது. பரிசுத் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள், "யாராயினும் ஒருவர் முஹம்மத் எனும் என் நாமத்தை தன் கரங்களால் தொட்டு அக்கரங்களை தன் உதடுகளால் முத்தமிட்டு கண்களிலும் தடாவிக் கொள்வாரேயானால், அவர் அல்லாஹ்வை( நாளை மறுமை நாளில்) அவனுடைய நேர்வழிப்பெற்ற நல்லடி...

இக்லாஸ் எனும் இதய சுத்தி

Image
30-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;-  இக்லாஸ் எனும் இதய சுத்தி குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் துணை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

மலேசியத் தலைநகர் மஸ்ஜித் இந்தியாவில் லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி !!!

Image
முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! முஸல்லிமா! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹிஜ்ரி 1435 ரஜப் பிறை 27 (26-05-2014) திங்கட் கிழமை பின்னேரம்,செவ்வாய் இரவு மஃரிபு தொழுகைக்குப் பின்பு லைலத்துல் இஸ்ரா மிஃராஜ் மார்க்கச் சொற்பொழிவு,மற்றும் திக்ரு மஜ்லிஸ்கள் மலேசியத் தலைநகர்,கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியாவில்,மஸ்ஜித் இந்தியாவின் துணை இமாம், மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும். இதுபோன்று மலேசியத் திருநாட்டில் உள்ள இருநூற்றுக்கும் மேற்பட்ட மதரஸாக்களிலும், இலங்கை, வளைகுடா நாடுகள்,மற்றும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும்,மேலும் உலகம் முழுவதும்,புனிதமிகு மிஃராஜ் இரவு சிறப்பு வணக்கங்கள், மிகச் சிறப்பாக நடைபெற்ற உள்ளது. இந்த சிறப்பான மஜ்லிஸ்களில் அனைத்து நல்லுள்ளங்களும், கலந்துகொண்டு அல்லாஹ்வின் அன்பையும்,அருளையும் பெற்றுக்கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.ஆமீன்.. வெளியீடு ;-- மன்பஈ ஆலிம்.காம் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் கிளை மற்றும் மலேசியக்கிளைகள்.

தஃப்ஸீர் ( குர்ஆன் விரிவுரை. )

Image
  23 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.  சிறப்புப்பேருரை ;-  selayang  மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!

Image
தலைப்பு ;- மிஃராஜ் விண்ணேற்றப் பயணம் !!!  சிறப்புப்பேருரை ;- லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் முன்னால் பேராசிரியரும்,சென்னை,புதுப்பேட்டை,ஜாமிஆ மஸ்ஜிதின் தலைமை இமாம்,மௌலானா மௌலவி எஸ்.முஹம்மது அலி ஃபாஜில்  மன்பயீ ஹஜ்ரத் .அவர்கள்.(23-05-2014) கோலாலம்பூர்,மஸ்ஜித் இந்தியாவில் ஆற்றிய ஜும்ஆ உரை.   

எஸ்எஸ்..கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.

Image
தூத்துக்குடிமாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் முன்னால் தலைவரும்,காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபுக் கல்லூரியின் முன்னால்  முதல்வருமான, மௌலானா மௌலவி அல்லாமா மர்ஹும்.எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு பேருரைகள்.     MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 1/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 2/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 3/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 4/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 5/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 6/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 7/8 MIHRAJ BAYAN - MOULAVI AL-HAJ S. KALANDHAR MASTHAN ALIM (RAHMANI) 8/8

மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவுகள்

Image
மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -1  Isra Wal Miraj Bayan Part -1 மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -2  Isra Wal Miraj Bayan Part -2 மூன் டிவியின் புனித மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு -பாகம் -3 Isra Wal Miraj Bayan Part -3

ஆட்சியும் அதிகாரமும் அவன் ஒருவனுக்கே!

Image
23-05-2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான். தலைப்பு ;- ஆட்சியும் அதிகாரமும் அவன் ஒருவனுக்கே!  குத்பா பேருரை ;-  மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ், எஸ்.முஹம்மது நூருல் அமீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் துணை இமாம், மஸ்ஜித் இந்தியா, கோலாலம்பூர், மலேசியா.

லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியின் 151 - ஆம் ஆண்டு விழா மற்றும் 70 - ஆம் ஆண்டு பட்டமளிப்பு பெருவிழா

Image
ஜாமிஆவின் சிறப்புமிகு 70-ஆம் ஆண்டு பட்டயம் வழங்கும் மாபெரும் பெருவிழா மென்மேலும் சிறக்கவும்,இவ்வருடம் பட்டம் பெறும் இளம் உலமாக்களின் தீன்பணி சிறக்கவும்,பட்டமளிப்பு பெருவிழாவிற்கு வருகை தரும் மதிப்பிற்கும்,மரியாதைக்குரிய,உலமாப்பெருமக்கள் அனைவரையும்,பட்டமளிப்பு பெருவிழாவில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அளப்பெரும் அன்பையும்,அருளையும்,பெற்றுக்கொள்ள வரும் அனைவரையும்,சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் மற்றும்,சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளையினர்கள்,அகமுவந்து வரவேற்று,வாழ்த்தி துஆச்செய்கிறார்கள்.வஸ்ஸலாம்.. நன்றி ;- லால்பேட் எக்ஸ்பிரஸ்.காம். வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

ஆசிரியரும் மாணவர்களும்

Image
  18 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.   த லைப்பு ;-  ஆசிரியரும் மாணவர்களும்  சிறப்புப்பேருரை ;-  selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

நபி சிக்கந்தர் துல் கர்ணைன் ( அலை )

Image
  10 -05 -2014  சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை.   தலைப்பு ;- நபி சிக்கந்தர் துல் கர்ணைன் ( அலை )  சிறப்புப்பேருரை ;-  selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின் தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்கள்.

எழில் மிகு வாலிநோக்கத்தில் நமது உயிரினும் மேலான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் புனித மீலாதுப் பெருவிழா

Image
இச்சிறப்பு மிகு பெருவிழா மென்மேலும் சிறக்க, சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணையதளத்தினர் அகமகிழ்ந்து வாழ்த்தி துஆச்செய்கிறார்கள். வஸ்ஸலாம்.. வெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம். சுன்னத் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.

தஞ்சை மாநகரில் நடைபெற்ற மாபெரும் சுன்னத் ஜமாஅத் வெற்றி மாநாடு

Image

rehna mappila song 2013 இஸ்லாமிய பாடகி ரெஹ்னா

Image
கேரளாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பாடகி ரெஹ்னா அவர்கள்,பெருமானாரை புகழ்ந்து பாடிய  அற்புதமான பாடல்கள் Rahna sings a song - Pathinalam Ravu (49-4) Patturumaal: 'Makka madina njan...' by Ashraf Thayneri, Rehna Rahana singing in Pathinalam Ravu Grand Finale

Patturumal: Mappila pattu by Benzeera மாப்பிளை பாட்டு

Image
கேரளாவைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய பாடகி பென்ஸீரா அவர்கள்,பெருமானாரை புகழ்ந்து பாடிய  ஓர் அற்புதமான பாடல்

தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செயற்குழு கூட்டம்

Image
முதஅவ்விதன்! முபஸ்மிலன்! முஹம்திலன்! முஸல்லியன்! வமுஸல்லிமா!! தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில செயற்குழு கூட்டம்,சேலம் ஜங்ஷன் நூருல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலில் 09--04-- 2014 புதன் கிழமை காலை 10.00 மணியளவில் சபையின் தலைவர் மௌலானா ஷைகுல் ஹதீஸ் A.E.M.அப்துர் ரஹ்மான் மிஸ்பாஹி ஹழ்ரத் கிப்லா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளராக பொறுப்பு வகிக்கும் மௌலானா தேங்கை மு.ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி ஹஜ்ரத் அவர்கள் அனைவரையும்,வரவேற்று கூட்டத்தின் நோக்கம் பற்றி பேசினார்கள்.மேலப்பாளையம் சைய்யிது அஹமது இன்ஜினியர் அவர்கள் மதுரையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய தலைமையகத்தைப் பற்றி விளக்கமாக தெளிவுபடுத்தி பேசினார்கள். மௌலானா சுல்தான் ஹழ்ரத் அவர்கள் மாநில தேர்தல் எவ்வாறுநடத்தப்படவேண்டும் என்பதை மிக விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.தொடர்ந்து மாவட்ட பொருப்பாளர்கள் தங்களின் கருத்துகளை கூறினார்கள்.இறுதியில் சபையின் தலைவர் அவர்கள் எதிர்வரும் மாநில தேர்தல் சேலத்தில் நடத்துவது எனவும்,அதற்காக,மௌலானா அபூதாஹீர் பாக்கவி ஹழ்ரத் அவர்களது தலைமையில்,நெல்லை மாநகர ஜமாஅத்துல் உலமா ...

கண்ணிய மிகு உலமாப் பெருமக்களுக்கான சலுகை

Image
பள்ளி வாசல் , முஸ்லிம் அனாதை இல்லம் , மதரஸா-களில் பனி புரியும் ஆலிம்கள் , ஆலிமாக்கள் , பேஷ் இமாம்கள் , அரபி ஆசிரியர்கள் உள்ளிட்டப் ணியாளர்கள், பொருளாதார மற்றும் கல்வி நிலைகள் முன்நேற்றம் அடைவதர்க்காக உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப் பட்டு செயல்ப்பட்டு வருகிறது. இவாரியத்தில் உறுப்பினராக பதிவுச் செய்ய 13 வயது‌ நிறைவு 60 க்குள் இருக்க வேண்டும். பதிவு செ‌ய்த உட‌ன் ஓர் - ID CARD (அடயாள அட்டை) இலவசமாக இவ்வாரியத்தால் வளங்கப்படும். அடையாள அட்டை 3 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்.... A) விபத்து - 1) விபத்தினால் மரணம் ஏற்ப்பட்டால் - 100000 2) விபத்தினால் ஊனம் ஏற்ப்பட்டால் -10,000 முத‌ல் 100000 3) இயற்கை மரணம் -15000 4) ஈமச்சடகு சடங்கு - 2000 B) கல்வி உதவித் தொகை :- 1) 10 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000 2) 10 - ஆம் வகுப்பு தேற்ச்சி பெற்றவருக்கு - 1000 3) 11 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1000 4) 12 - ஆம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தை - 1500 5) 12 - ஆம் வகுப...

பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ்

Image
சென்னையை அடுத்த வண்டலூரில் அமைந்துள்ள பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்திற்கு “ஏ கிரேடு’ தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.ஜலால் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது.. வண்டலூரில் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிரசென்ட் பொறியியல் கல்லூரி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனம், கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் பி.எஸ்.அப்துர் ரகுமான் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 45 வகையான இளநிலை, முதுநிலை படிப்புகள் மற்றும் பி.ஹெச்.டி ஆய்வுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள் கல்வி பரிமாற்றம் மற்றும் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இங்கு பயின்ற மாணவர்கள் சர்வதேச அளவில் உலகெங்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் திகழ்கின்றனர். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ...

فيلم عمر المختار (مدبلج) - بطولة أنطونى كوين - إنتاج عام 1981 " Lion Of The Desert

Image
பாலைவனச் சிங்கம்  ஹஜ்ரத் உமர் முக்தார் அவர்கள்

TRUTH REVEALED : The Message (1977) - History Of Islam

Image
இஸ்லாமிய வரலாற்றைப் பற்றிய ஒரு திரைப்படம்

மூன் டிவியின் நம்மோடு தாஜ்

Image
இஸ்லாமிய பாடகர் அல்ஹாஜ் தாஜுத்தீன் ஃபைஜி அவர்களின் மூன்டி.வி.நிகழ்ச்சியான, நம்மோடு தாஜ் PART 1 PART 2 PART 3 PART 4

கீழக்கரையில் நடைபெற்ற மாபெரும் கிராஅத் போட்டி

Image
கீழக்கரையில் மூன் .T.V.நடத்திய மபெரும் கிராஅத்துல் குர்ஆன் போட்டி PART 1 ச் PART 2 PART 3

சென்னை பிலாலியா அரபுக்கல்லூரியின் மாபெரும் புர்தா ஷரீஃப் மஜ்லிஸ்

Image
PART 1 PART 2 PART 3 PART 4

மலேசியத் திருநாட்டில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட பெருமானாரின் புனித மௌலிது மஜ்லிஸ்கள்

Image
மலேசியத் தலைநகர்,DATARAN MERDEKA  வில் HABIB SYECH BIN QODIR ASSEQAF & HABIB ALI ZAENAL ABIDIN AL HAMID ஆகியோர்   சிறப்பாக நடத்திய பெருமானாரின் மௌலிது மஜ்லிஸ், மலேசியத் தலைநகர், PUTRA JAYA வில் HABIB SYECH BIN QODIR ASSEQAF & HABIB ALI ZAENAL ABIDIN AL HAMID ஆகியோர்  சிறப்பாக நடத்திய பெருமானாரின் மௌலிது மஜ்லிஸ்,

பினாங்கு இந்திய முஸ்லிம் கலாச்சார விழா

Image
The Unforgettable Qawwali by : Nagore Saints live in Penang, Indian Muslim Cultural & Heritage Celebration on : 07.07.2013 @ Kapitan Keling Mosque, Penang Special Qawwali Song "Kapitan Palli " by Nagore Saints The Unforgettable QIWAALI 2013 - The Nagore Saints THANKS :- PENANG INDIAN MUSLIM .TV

நீங்களும் சந்தோசமாகலாம்.

Image
மனிதன் சிறந்தவன் நான் சிறந்த மனிதன் இப்படி எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் எப்பொழுது சிறந்த மனிதனாகி சந்தஷோப்பட்டுக் கொள்ள முடியும்? ஆதமுடைய மக்களை நாம் கண்ணியப்படுத்தினோம் என்று அல்லாஹ் {17 ;70} கூறுகிறான். وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آَدَمَ மனிதன் சிறந்தவனாக,உயர்ந்தவனாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டு இருக்கிறான் என்றால், எந்த வகையில் அவன் சிறந்தவன்?,என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான வாழ்வாதாரங் களைத் தேடுவதிலே தேவையான அறிவையும், ஆற்றலையும் அவன் பெற்றிருக் கிறான்.அதனால் அவன் சிறந்தவன் என்று சொல்ல முடியுமா? என்றால், இது மாதிரியான ஆற்றலையும், அறிவையும் உலகத்தில் இருக்கிற எல்லா உயிரினங்களுக்கும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். قَالَ رَبُّنَا الَّذِي أَعْطَى كُلَّ شَيْءٍ خَلْقَهُ ثُمَّ هَدَى எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான படை கோலத்தை கொடுத்து அவைகள் வாழும் வழிவகைகளை {அவைகளுக்கு} அறிவித்துக் கொடுத்தானோ அவன் தான் எங்கள் இறைவன்என்று அவர் {மூஸா நபி  {அலை} அவர்கள்}கூறினார். {அல்குர்ஆன் : 20 ; 50} உலகத்தில் வாழுகி...

CKSJ YOUTUBE CHANNEL

பனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு